Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Closure of Asylum Centres… bleak future for Asylum Seekers / ??? ??????? ????????? ??????????????…. ??????????????????????? ??? ??
09/05/2014நிதி நிலையை சமாளிக்க, அடுத்த ஆண்டின் நடுப்பகுதியுடன், ஆறு தடுப்பு முகாம்களை மூடிவிடப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 280 மில்லியன் டொலர்களை சேமிக்கப் போவதாகவும் அரசு சொல்கிறது. ஆனால் தற்போது தடுப்பு முகாமிலிருக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு என்ன கதி
-
Director Bharathiraja struggles while Elayaraja does it with ease / ????????? ????????? ???????????????, ???????? ??????? ??????????.
05/05/2014இரண்டு பகுதிகளாக இணையத்தளமேறும் நேர்காணலின் முதற் பாகத்தில், ஓவியர் இளையராஜா, அவரது பின்னணி பற்றியும், சிறுவயதில் அவரை ஊக்குவித்த அவரது ஓவிய ஆசான் பற்றியும், அவரது ஓவியக் கல்லூரி வாழ்வு பற்றியும், எப்படி அவரது சிந்தனை விரிவடைந்தது என்பது பற்றியும், தனக்கென்று
-
Contemporary Ravi Varma / ?????? ??? ?????
05/05/2014இரண்டு பகுதிகளாக இணையத்தளமேறும் நேர்காணலின் இறுதிப் பாகத்தில், ஓவியர் இளையராஜா, நீர் வண்ணமா இல்லை எண்ணை வண்ணமா என்ற முடிவை எப்படி எடுக்கிறார், அவர் வரைந்த ஓவியங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஓவியம் எது, அவர் வரைவதில் சிரமப்பட்ட ஓவியம் எது,
-
Tamil Bacteria will clean up Oil Spills / ????? ????????? (??????????) ??? ??????? ??????? ???????????????
04/05/2014கனடா, மொன்றியல் கல்லூரி மாணவியான, 18 வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் புதிய பக்டீரியா எனப்படும் நுண்ணுயிர்கள் மூன்றைக் கண்டுபிடித்துள்ளார். இந்த நுண்ணுயிர்களுக்கு அவருடைய பெயரே சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து அதிக விபரங்களை நிவேதா பாலேந்திராவுடமிருந்தும், நிவேதா
-
Kalaththulli: Australian Parliament / ?????????: ?????????? ?????????? ??????
04/05/2014பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
President of Tamil Diaspora Conference extends a warm welcome / ????? ???????? ????????? ??????? ????? ??????? ?????????? ?????? ????????????
02/05/2014 Duration: 11minபுலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த முதல் சர்வதேச மாநாடு, மொரிசியசு தீவில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டின் ஒழுங்கமைப்புக்குழு தலைவர் ஆறுமுகம் பரசுராமன், இந்த நிகழ்வு குறித்த தரவுகளை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். First International Conference
-
The Australian who is presenting two papers at the Tamil Diaspora Conference / ??????? ?????????? ?????? ?????????? ?????????????? ????????????.
02/05/2014 Duration: 02minபுலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த முதல் சர்வதேச மாநாடு, மொரிசியசு தீவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து, அந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் தமிழ் ஆஸ்திரேலியன் இதழின் ஆசிரியரும் வழக்குரைஞருமான டாக்டர் சந்திரிகா சுப்ரமணியன் இந்த மாநாட்டில் தனது பங்களிப்பு பற்றி எமது நிகழ்ச்சித்
-
Don’t be too quick to pass judgement / ???????? ???????????? ???????????? ??????
02/05/2014நேற்று சென்னை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிர் இழந்ததாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் தரவுகள் சொல்கின்றன. இது குறித்து, தமிழகத்தில் ஊடகராக செயற்படும் அ முத்துக்கிருஷ்ணன் அவர்களுடன், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அலசுகிறார்.
-
Siththanavasal & Prof Swaminathan / ??????????????? ?????????????
28/04/2014 Duration: 26min1,600 ஆண்டுகள் பழமையான சித்தனவாசல் குகை ஓவியங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஓய்வுபெற்ற பொறியியல்துறை பேராசிரியர் சுவாமிநாதன் ஈடுபட்டுள்ளார்.அவரைப்பற்றியும் அவர் பாதுகாக்க முனையும் சித்தனவாசல் குகை ஓவியங்களின் முக்கியத்துவம் பற்றியும்,எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அறிந்து சொல்கிறார். இணையத்தளத்தில் ஒலிபேறும் இந்த
-
-
On the Contrary…. / ????????? ??????? ??????? !
25/04/2014இலங்கையிலிருந்து பலர் குடிபெயர்ந்து வருவதால், புகலிடம் கோரி இலங்கையிலிருந்து படகுமூலம் யாரும் வரத்தேவையில்லை என்று குடிவரவு அமைச்சர் Scott Morrison கூறியிருக்கிறார். இது குறித்து புகலிடக்கோரிக்கையாளருக்காகக் குரல் கொடுக்கும் சிலரின் மாற்றுக் கருத்துகளுடன் ஒரு விவரணம் தயாரித்து வழங்குகிறார், எமது நிகழ்ச்சித்
-
It is more work than we thought, but we are enjoying every moment / ??? ?????? ????…. ????? ????? ???????? ??????
25/04/2014 Duration: 08minநேயர்கள்பங்குகொள்ளும், “வாங்கபேசலாம்” என்றுஒலிபரப்பப்பட்டநிகழ்ச்சிஇரண்டுபாகங்களாகஇணையத்தளத்தில். வாரத்தில்ஒருநாள்என்றிருந்தஎமதுநிகழ்ச்சி, திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறுஎன்றுநான்குநிகழ்ச்சிகளாகவிரிவாக்கப்பட்டுவாரத்தில்நான்குநாட்கள்ஒலிபரப்பாகிறதுஎன்பதைநேயர்கள்அறிவீர்கள். நிகழ்ச்சிநேரம்மாற்றப்பட்டு, ஒருவருடம்பூர்த்தியாகப்போகிறது. அதுகுறித்து, SBS தமிழ்ஒலிபரப்பின்நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள்அனைவரும்கலந்துகொள்ளும் “வாங்கபேசலாம்நிகழ்ச்சியின்நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள்பங்குபற்றும்பகுதியும். நேயர்கள்பங்குபற்றும்பகுதியும். Our talk-back show on air is published on the web in two parts. SBS Tamil
-
Invention that changed the history of mankind – what do you think? / ???? ??? ???????? ??????? ????? ????????????? ???? ?????????????, ????????????
18/04/2014ஏப்ரல் 15ம் நாளிலிருந்து 21ம் நாள் வரை, படைப்பாற்றலையும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், World Creativity and Innovation Week கடைப்படிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், படைப்பாளிக்கும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களுக்கும் SBS வானொலி வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
-
It’s not just a wave…. expect a Modi tsunami / ???? ??? ???? ?????? ???????????????.
18/04/2014இந்திய தேர்தல் களம் குறித்த ஒரு இந்திய ஊடகவியலாளரின் பார்வையைத் தருகிறார், டெல்லியிலிருந்து மூத்த ஊடகவியலாளர், அ. பால்முருகன் அவர்கள். இந்த அலசலில் பாரதீய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும், இந்திய அரசியலின் தற்போதைய
-
-
What pushed an asylum seeker to self-immolate? / ??????? ????????? ??????????? ??????? ????? ??????? ???????? ????
11/04/2014ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் தயாளன் ஜனார்த் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து அகதித் தஞ்சம் கோரினார் என்றும், அவரது கோரிக்கை இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதாலேயே அவர்
-
The sage who taught us “No Worries” – Gnanaguru Siva Yogaswami / ??? ???????????? ?????
09/04/2014இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு சித்தர், யோக சுவாமிகள். அவர் சமாதியான ஐம்பதாவது ஆண்டு நிறைவை அண்மையில் சிட்னியில் நினைவு கூர்ந்த போது அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிலர் அவரைப்பற்றி கூறிய கருத்துகளைப் பதிந்துள்ளார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
-
Lord Natarajah Returns Home / நடராஜர் வீடு திரும்பகிறார்
04/04/2014900 வருடங்கள் பழமையான ஒரு நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு தனது சொந்த இருப்பிடம் நோக்கிச் செல்ல தயாராக உள்ளது. அது போலவே, நியூசவுத் வேல்ஸ் இலுள்ள அருங்காட்சியகமும் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலையும் மீட்கப்பட்டு வீடு திரும்ப தயாராக
-
Asylum seekers moved across the nation a day before court hearing & PNG approves new refugee visa / தடுப்பு முகாமிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் தூர இடத்திற்கு மாற்றம் + புகலிடக்கோரிக்கையாளருக்கு PNGயில் தங்க வீசா
04/04/2014சிட்னி, வில்லாவூட் தடுப்பு முகாமிலிருந்து 83 புகலிடக்கோரிக்கையாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய Curtin தடுப்பு முகாமிற்கு மாற்றலாகிப் போகிறார்கள். ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக இவர்கள் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு வர முன் இவர்களைப் பொது மக்களின் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடனேயே, அரசு இவ்வாறு செயற்படுகிறது