Sanchayan On Air

Asylum seekers moved across the nation a day before court hearing & PNG approves new refugee visa / தடுப்பு முகாமிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் தூர இடத்திற்கு மாற்றம் + புகலிடக்கோரிக்கையாளருக்கு PNGயில் தங்க வீசா

Informações:

Synopsis

சிட்னி, வில்லாவூட் தடுப்பு முகாமிலிருந்து 83 புகலிடக்கோரிக்கையாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய Curtin தடுப்பு முகாமிற்கு மாற்றலாகிப் போகிறார்கள்.  ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக இவர்கள் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு வர முன் இவர்களைப் பொது மக்களின் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்குடனேயே, அரசு இவ்வாறு செயற்படுகிறது