Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Neduvasal – “People are sure to win” / நெடுவாசல் – “மக்கள் போராடி நிச்சயம் வெல்வார்கள்”
06/03/2017 Duration: 14minநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, 25 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்புடன் இணைந்து செயல்படும் R R Srinivasan, மற்றும் நிலத்துக்கடியிலிருந்தும், கடலுக்கடியிலிருந்தும் பெற்றோலியம், மற்றும் எரிவாயு என்பவற்றை ஜப்பான், தென் கொரியா ஆகிய் நாடுகளுக்கு
-
Bharathidasan Vizha 2017 / பாரதிதாசன் விழா 2017
06/03/2017 Duration: 05minஆஸ்திரேலியா தமிழ் சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவிஞர் பாரதிதாசனின் 125வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. பெப்ரவரி 11ம் நாள், Wentworthville இல் அமைந்துள்ள Redgum மண்டபத்தில், மாலை 5:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
-
An app to Decipher ancient symbols / தமிழனின் கண்டுபிடிப்பு – கல்வெட்டிலுள்ளவற்றைக் கண்டறியும் செயலி
05/03/2017 Duration: 07minSSN பொறியியல் கல்லூரி பட்டதாரியான சதீஷ் பழனியப்பன், Institute of Mathematical Sciences பேராசிரியர் ஒருவருடன் இணைந்து, அகழாய்வுகளில் பெறப்படும் பொருட்களிலுள்ள முத்திரைகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்… இது குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார் சதீஷ் பழனியப்பன்.
-
Tamil is a language of Devotion / “தமிழ் ஒரு சமய மொழி அல்ல…. அது பக்திக்கான மொழி”
03/03/2017 Duration: 14minஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பில் பாரதிதாசன் 125ம் ஆண்டு விழா என்ற நிகழ்ச்சி வெகுவிரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் மணிகண்டன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்ள வருகிறார். தொலைபேசி வழியாக, முனைவர் மணிகண்டன் அவர்களை நேர்காண்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
Empty houses… causing price rise ? / உயரும் வீட்டு விலைகள்…காரணம் இதுவோ?
03/03/2017 Duration: 03minஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வானத்தைத் தொடுமளவு உயர்ந்திருக்கின்றன. ஒரு சராசரி வீட்டின் விலை பெப்ரவரி மாதத்தில் 1.4 சதவீத அதிகரிப்பைக்கண்டு, ஐந்து லட்சத்து எழுபதாயிரம் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், அடுக்குமாடிக்கட்டிடங்களில், ஆஸ்திரேலியா முழுவதும்
-
With Love (for Tamil) from Russia / தமிழ் பேசும் ரஷ்யர்
12/02/2017 Duration: 15minதற்போது Moscow அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் Alexander Dubyanskiy, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவர். குறிப்பாக
-
Will Euthanasia be legalised in Australia? / தன்னுயிரைத் தானே எடுக்க அனுமதிக்கலாமா?
10/02/2017 Duration: 14minEuthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்குத் தனது அரசு 2017ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் என்று விக்டோரிய மாநில Premier, Daniel Andrews கடந்த வருடம் December மாதத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த விவாதம் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும்
-
Cultural healing: Indigenous art as therapy / பூர்வீக கலை உங்களைக் குணப்படுத்தும்
10/02/2017 Duration: 08minஉடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் அளிக்க, பூர்வீக மக்களின் கலை வடிவங்கள் உதவுகின்றன என்றும், பூர்வீக மக்களிடையே மட்டுமன்றி, ஆஸ்திரேலியர்கள் பலரிடமும் நான்கு வகை கலை வடிவங்கள் பிரபலமாகி வருகிறது என்றும் Kimberly Gillen மற்றும் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத்
-
India is not equipped to handle any calamity!! / பேரிடர் எது வந்தாலும் இந்தியாவால் சமாளிக்கமுடியாது !!
06/02/2017 Duration: 08minசென்னை வங்கக்கடலில் சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் சென்னை கடல்பரப்பில் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதன் காரணமாக, கடல் மீன்களும், ஆமைகளும் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாட்டிலுள்ள சமூக ஆர்வலர், எழுத்தாளர், அண்மையில் திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது
-
“How do I like my new Mr President?” / அமெரிக்காவின் புதிய அதிபர் என்னவாம்? அமெரிக்கர்கள் கருத்து!
05/02/2017 Duration: 13minஅமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம்
-
Should Australia endure the relationship with America? or lean towards China? / ஆஸ்திரேலியா சீனாவிடம் செல்ல வேண்டுமா? அமெரிக்காவை சகிக்க வேண்டுமா?
05/02/2017 Duration: 11minஅமெரிக்க அதிபராக Donald Trump பதவியேற்ற பின்னர்,அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதா? இல்லை ஆஸ்திரேலியா சகித்திக் கொண்டு போகுமா? இல்லை சீனாவின் பக்கம் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டுமா? அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis
-
What will happen to the refugees?? Is US Relations going sour? / அகதிகள் நிலைமை என்ன??ஆஸ்திரேலிய-அமெரிக்க உறவு கசக்க ஆரம்பிக்கிறதா?
03/02/2017 Duration: 07minநௌரு மற்றும் மானுஸ் தீவின் தடுப்புமுகாங்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் எதிர்காலம் என்ன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொல்வதற்கும், அமெரிக்க அதிகாரிகள் சொல்வதற்குமிடையில் மிகப் பெரிய இடைவெளி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் ஒப்பந்தம்
-
A Great Place to Work and Live – Mackay Queensland / வேலை செய்ய, வாழ சிறந்த இடம், மக்காய் குயின்ஸ்லாந்து
01/02/2017 Duration: 15minஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி…இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay
-
Water Water everywhere… not a drop to drink ! / சுற்றிலும் தண்ணீர்…. ஆனால் குடிப்பதற்கு ஏதுமில்லை !
30/01/2017 Duration: 10minவடமாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணத்தில், “வட மாகாண நீர் வள அபிவிருத்தி ஆய்வரங்கு,” கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று, சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்துள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன். The Water Resources Development Colloquium 2017
-
Tamil woman honoured in Australia
29/01/2017 Duration: 10minMs. Padmini Sebastian has received the Order of Australia AM award for service to multiculturalism, and to the community. Ms. Padmini Sebastian talks to Kulasegaram Sanchayan about her achievements and
-
Tamil woman honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் பெண்மணி
29/01/2017 Duration: 10minபல் கலாச்சார, மற்றும் சமூக சேவைக்காக OAM விருது பெற்றிருக்கிறார் பத்மினி செபாஸ்டியன். பத்மினி செபாஸ்டியன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். ஆங்கிலத்தில் அமைந்துள்ள பத்மினி அவர்களின் பதில்களுக்கு, தமிழில் குரல் தந்திருப்பவர் சுபத்திரா சுந்தரலிங்கம். Ms. Padmini Sebastian
-
Tamil scientist honoured in Australia / ஆஸ்திரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி
27/01/2017 Duration: 10minஅணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.பேராசிரியர் விஜய் குமார் அவர்களை
-
Australian of the Year Awards, Australia Day / யார் யார் பெற்றார்கள், முக்கிய ஆஸ்திரேலிய விருதுகளை?
27/01/2017 Duration: 05minஉயிரியல் மருத்துவ விஞ்ஞானி, பேராசிரியர் Alan Mackay-Sim, இவ்வாண்டிற்கான Australian of the Year விருதை, பிரதமரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கன்பராவில் பெற்றார். இது குறித்தும், இந்த விழாவில் வேறு விருதுகள் வாங்கியவர்கள் குறித்தும் Andrea Nierhoff எழுதிய
-
Australia Day – Day for celebration or not? / ஆஸ்திரேலிய தினம் – கொண்டாட்டமா? இல்லை ஊடுருவலா?
25/01/2017 Duration: 15minஆஸ்திரேலிய தினம் 2017 குறித்த சிறப்பு நிகழ்ச்சி. தயாரித்து வழங்கியவர், குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan presents the many views on Australia Day.
-
Anyone can learn Tamil in 30 days… a proven way / தமிழ் தெரியாதவரும் 30 நாளில் தமிழ் பேசலாம், எழுதலாம்.
23/01/2017 Duration: 14minதமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில்