Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
“We won’t stop with a petition” !! / “மனு கொடுத்ததோடு இந்தப் போராட்டம் நின்றுவிடாது” !!
20/01/2017 Duration: 06minஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சிட்னி வாழ் தமிழர்கள், சிட்னியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் மனு ஒன்றைக் கையளித்தார்கள். இந்தப் போராட்ட நிகழ்விலிருந்து நேரடியாக செய்தி விவரணம் ஒன்றைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். Sydney Tamils submit a
-
Where is Australian Education heading? / மாணவர்கள் படிப்பைக் கைவிடுவது ஏன்?
20/01/2017 Duration: 05minஆஸ்திரேலியாவில் மாணவர்கள் எதிர்காலம் என்ன? கடந்த பத்து வருடத்தில், கல்விக்காக மாணவர்கள் செலுத்தும் கட்டணம் பல் மடங்காக உயர்ந்துள்ளது என்று, Australian Scholarships Group சொல்கிறது. தனியார் கல்விநிலையங்களாக இருந்தால் அந்த அதிகரிப்பு 60 சதவீதமாக இருக்கிறது. கல்வி நிலையத்திற்குச் செலுத்த
-
A month for Canadian Tamils ! / கனேடிய தமிழருக்கு ஒரு மாதம் !
16/01/2017 Duration: 19minஜனவரி மாதத்தை, தமிழர் பாரம்பரியத்திற்கு முதன்மை தரும் மாதமாகப் பிரகடனப் படுத்தி, கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கனேடிய நாடாளுமன்றத்தில் அதனை முன்மொழிந்தவர், Garry ஆனந்தசங்கரி என்று அறியப்படும், சத்தியசங்கரி ஆனந்தசங்கரி. இப்படியான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாகத்
-
Helensburgh Temple… What happened at the AGM? / ஹெலன்ஸ்பேர்க் ஆலயம்… பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
15/01/2017 Duration: 05minசிட்னி புறநகர் ஹெலன்ஸ் பேர்க்கில் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் சுமார் 40 ஆண்டுகால வரலாறு கொண்ட ஆலயம். இந்த ஆலயத்தை நிர்வகித்துவரும் Sri Venkateswara Temple Association எனும் அமைப்பின் நிர்வாகக் குழுவை இந்த அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்கள்
-
Bidding Goodbye… Barak style / விடை பெறுகிறார் ஒபாமா …… பராக் பராக் பராக்
13/01/2017 Duration: 04minமக்களாட்சியின் மணிமகுடம் என்று சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் Barack Obama, விடை பெறுகிறார் என்பது நாம் அறிந்த செய்தி. அமெரிக்க அதிபராக அவர் ஆற்றிய கடைசி உரையில் அமெரிக்க மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். மக்களாட்சியைக் கடைசி வரை காப்பாற்றுங்கள் என்பது
-
Sydney Tamils’ solidarity with Tamils in Tamil Nadu! / ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்வில் சிட்னி தமிழர்கள்!
13/01/2017 Duration: 04minதமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை நீக்கக் கோரி தமிழகமெங்கும் நடந்துவரும் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக இன்று ஆஸ்திரேலியத் தமிழர்களும் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தமிழர் ஒன்றுகூடல் என்று பெயரிட்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை
-
Pongal Festival in Sydney! / திறந்த வெளியரங்கில் மாபெரும் பொங்கல் விழா!
09/01/2017 Duration: 07minயாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்களை அறிவழகனும் ரிஷியும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
-
“My wife’s father wanted her to change religion” / “என் மனைவியை, அவர் தந்தையே மதம் மாறச் செய்தார்”
08/01/2017 Duration: 13minஅண்மையில் B H அப்துல் ஹமீட் அவர்கள் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் இறுதிப் பாகத்தில், தனது தனிப்பட்ட வாழ்வு குறித்த பல சுவையான செய்திகளையும் மனம் திறந்து பகிர்ந்து
-
Pongal Vizha 2017 / மாபெரும் பொங்கல் விழா 2017
06/01/2017 Duration: 33sBrisbane தாய் தமிழ் பள்ளி Queensland மாநில அரசினதும் பல்வேறு தமிழ் அமைப்புகளினதும் ஆதரவுடன் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா 2017.
-
“How did I escape from the vices?” / “கெட்ட பழக்கத்திலிருந்து எப்படித் தப்பித்தேன் ?”
06/01/2017 Duration: 23minஅண்மையில் B H அப்துல் ஹமீட் அவர்கள் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் இரண்டாவது பாகத்தில், எந்த வித கெட்ட பழக்கத்திலுமிருந்து எப்படித் தப்பிக் கொண்டார் என்பதையும், வானொலி குறித்த
-
Travel Domestic / உள்ளூர் பயணிகள் மட்டும் !!
06/01/2017 Duration: 02minபல ஆஸ்திரேலியர்கள் உள்நாட்டிலேயே சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் தரும் வகையில் Brianna Roberts மற்றும் Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். Why are more Australians choosing to holiday
-
Fuel Efficiency / வாகன விலை கூடுகிறது
06/01/2017 Duration: 02minஆஸ்திரேலியாவில் விற்கப்படும் பெற்றோலின் தரம் குறைவாக இருக்கிறது என்று அதன் தரக் கட்டுப்பாட்டை அரசு அதிகரிக்க இருக்கிறது. வாகன உற்பத்தியாளர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள். ஆனால், எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு அதிக நாட்டமில்லை. இதனால் பலர் வேலை இழக்கக்கூடும் என்றும், பல எரிபொருள்
-
I am a Tamil First / “முதலில் நான் தமிழன்…. பிறகு தான் முஸ்லிம்”
04/01/2017 Duration: 17minமக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள தமிழ் அறிவிப்பாளர் யார் என்று கேட்டால் அநேகமானவரிடமிருந்து B H அப்துல் ஹமீட் என்று தான் பதில் வரும். அண்மையில் அவர் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு
-
Cause of SIDS is identified / சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன்?
02/01/2017 Duration: 10minசடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க
-
First People Facts / பூர்வீக மக்கள் குறித்த சில உண்மைகள்
30/12/2016 Duration: 08minபூர்வீக மக்கள் மற்றும் Torres Strait தீவினைச் சேர்ந்த மக்கள் குறித்த தரவுகள், உண்மைகள் பலருக்குத் தெரியாமலிருக்கிறது. First Contact என்ற SBS தொலைக் காட்சித் தொடர் ஒளிபரப்பாகுமுன், SBS வானொலி சில தரவுத் துளிகளை பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பியது. அதனைத்
-
Sydney to Hobart yacht race / சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரை உல்லாசப் படகுப் போட்டி
28/12/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் வருடாவருடம் நடைபெறும் சிட்னியிலிருந்து ஹோபார்ட் வரையான உல்லாசப் படகுப் போட்டியின் வரலாறு குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the history of the annual
-
Year in Review: Sports 2016 / விளையாட்டு 2016: ஒரு மீள்பார்வை
26/12/2016 Duration: 10minமுடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முடிவுகள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews major sporting events and stories that
-
True meaning of Christmas / உலகை புரட்டிப்போட்டவர் பிறந்த நாளிள் அர்த்தம்!
25/12/2016 Duration: 16minஉலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் உலகிற்குத் தரும் செய்தி என்ன? கிறிஸ்துமஸ் தினத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்று, Missions Fellowship Australia என்ற அமைப்பைச்சார்ந்த John Anandanathan விளக்குகிறார். அத்துடன், கிறிஸ்துமஸ் தினம் குறித்த
-
Year in Review: World 2016 / உலகம் 2016: ஒரு மீள்பார்வை
21/12/2016 Duration: 11minமுடிவிற்கு வரும் 2016 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reviews
-
Edward John Eyre attempts the first overlanding venture / தரைவழியாக கால்நடைகளை எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சி
21/12/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், நியூ சவுத் வேல்ஸ் காலனியிலிருந்து, தரைவழியாக கால்நடைகளைத் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சியில் ஈடுபட்ட Edward John Eyreவின் பயணம் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram