Sanchayan On Air
Pongal Festival in Sydney! / திறந்த வெளியரங்கில் மாபெரும் பொங்கல் விழா!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:45
- More information
Informações:
Synopsis
யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்களை அறிவழகனும் ரிஷியும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.