Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
AIADMK Govt Led by Ms Jeyalalitha has failed… says Mr Ayyanathan / “ஜெயலலிதாவின் அரசு தோல்வி” – ஐயநாதன்
17/05/2013செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு தோல்வி !, என்கிறார் திரு ஐயநாதன். செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு 2 ஆண்டு பூர்த்தி பற்றி, தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் திரு ஐயநாதன் அவர்கள் வழங்கிய
-
-
Consangeuineous Marriages / நெருங்கிய உறவினரிடையேயான திருமணங்கள்
13/05/2013சமூகத்தில் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் சில செயற்பாடுகள் உடைக்கப்பட்டு வந்தாலும், சில விடயங்களில் அதிக மாற்றத்தை நாம் இன்னமும் காணவில்லை. நெருங்கிய உறவினருடான திருமணங்கள் இதில் ஒன்று. உலகளாவிய ரீதியில் இந்தப் பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒரு பில்லியனுக்கும் மேல்
-
Ithu Koncham Puthusu – Comet ISON / இது கொஞ்சம் புதுசு – வால் வெள்ளி ISON
10/05/2013இந்த வருடம் வால் நட்சத்திரங்கள் அல்லது வால் வெள்ளிகள் (comets) அதிக அளவில் பூமிக்கு அருகே வருகின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். ISON என்ற பெயர் சூட்டப்பட வால் வெள்ளி வருட இறுதியிலும் பூமிக்கு அருகில், தொலைநோக்குக்கருவி இல்லாமலே தெரியக்கூடும். வால்வெள்ளி
-
Nuclear India / இந்தியா – அணுச் சக்தி
06/05/2013சுரங்கத் தொழில் நிறுவனங்களின் வருடாந்த மாநாடு (Paydirt 2013) அண்மையில் அடிலெய்டில் நடந்தது. இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அவுஸ்திரேலிய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் வரவேற்றுள்ளார்கள். இருப்பினும், இந்த ஒப்பந்தம் பாக்கிஸ்தானுக்கு எதிராக, இந்தியாவின் அணு
-
Edu Eluthu Oli :: Vinthaiyai Viriyuthadi / ஏடு, எழுத்து, ஒலி :: விந்தையாய் விரியுதடி
01/05/2013விந்தையாய் விரியுதடி என்ற தலைப்புடன் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு எங்களுக்குக் கிட்டியது. இந்த கவிதை நூலைப் பற்றி, இதை ஆக்கிய கவிஞர் ஆணியுடன் ஒரு சந்திப்பு. சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்வில் கவிதை வாசித்தவர், மாதுமை கோணேஸ்வரன்.
-
Digitalisation of TV / தொலைக்காட்சி எண்ம மயப்படுத்தல்
29/04/2013 Duration: 05minஅவுஸ்திரேலிய தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் எண்ம மயப்படுத்தல் (digitalisation) திட்டத்தில் முழுமைப்படுத்தப்பட்ட நகராக, தெற்கு அவுஸ்திரேலிய மாநில தலைநகர் அடிலெய்ட் பெருமை கொள்கிறது. இந்த மாதம் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் அனலொக் (analog) சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எண்ம மயப்படுத்தபட்ட தொலைக்காட்சி