Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Will the troubled Australian Cricket Team pull through? / ஆஷஸ் கோப்பையை வெல்லுமா சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி?
01/07/2013வரலாற்று முக்கியம் வாய்ந்த ஆஷஸ் போட்டி நடக்க மூன்று வாரங்களுக்கு முன், அதன் பயிற்றுனர் மிக்கி ஆத்தர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிக்கலிலுள்ள ஆஸ்திரேலிய அணி சுதாகரித்து எழும்புமா என்பது கேள்விதான்.மற்றே சில்பி ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம்
-
Tamil Competition 2013 / தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2013
30/06/2013தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த பத்தொன்பது வருடங்களாகவும் தேசிய அளவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மற்றும் 7 ஆண்டுகள் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய பட்டதாரி தமிழர்கள் சங்கம் இந்த வருடம் நடத்தும் போட்டிகள் பற்றிய
-
Is it good, Is it bad, or it makes no difference…. / நல்லதா, இல்லையா, அல்லது எக்கேடாவது கெட்டுப் போகட்டுமா?
28/06/2013மக்கள் கருத்து: கெவின் ரட் மீண்டும் பிரதமரானது பற்றிய பல்வேறு பட்ட மக்களின் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஜூன் மாதம் 27ம் நாள் பதிவு செய்யப்பட்டது. இதில் கருத்துக் கூறியவர்கள் விஞ்ஞானபூர்வமாகத் தெரிவு செய்யப்படவில்லை, கூறப்பட்ட கருத்துகள்,
-
Love Thy Neighbour / உள்ளத்தில் கோவில் கட்டுவோம் !!
26/06/2013தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும், இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு
-
I can forgive anyone / “எல்லாத் தவறுகளையும் என்னால் மன்னிக்க முடியும்”
24/06/2013தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும், இலக்கிய ஆர்வமுடைய அனைவராலும் அறியப்பட்ட Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். சேலத்தைச் சேர்ந்த இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தமிழை ஒரு
-
International Widows Day – June 23, 2013 / “விதவைகள் முன்னேற்றத்திற்கு புரோகிதர்கள் தடை”
23/06/2013சர்வதேச விதவைகள் தினம பற்றி குலசேகரம் சஞ்சயன் தயாரித்துள்ள ஒலி சித்திரம் ஆராய்ச்சியாளர்களால் கவனிக்கப்படாமல், புள்ளி விபரத்தில் சேர்த்துக்கொள்ளாமல், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் சிவில் சமூக அமைப்புக்கள் கண்காணிக்காமல் – பல விதவைகளது நிலைமை
-
-
Opposition plans to deport refugees who commit crime / குற்றம் புரிந்தால், நாடுகடத்தப்படுவீர்கள்.
19/06/2013தாம் ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த ஏதிலிகள், குற்றம் புரியும் பட்சத்தில் நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஏதிலிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் இது கேட்டுக் கொதிப்படைந்துள்ளார்கள். மனித உரிமைகள் வழக்குரைஞர்கள், அது சட்டப்படி செல்லுபடியாகாது என்கிறார்கள். தியா
-
Produce Electricity from Plants ! / தாவரங்களில் இருந்து மின்சாரம் – தமிழர்கள் கண்டுபிடிப்பு !!
17/06/2013மாதா மாதம், எமது மின்சார செலவு ஏறிக்கொண்டே போகிறது…. இதை தீர்க்க வழியில்லையா என்று நாம் எல்லோரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் போது, ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமராஜா ராமசாமியும் அவரது ஆராய்ச்சி உதவியாளர் யோகேஸ்வரன் உமாசங்கரும் தாவரங்களை மின் நிலையங்களாக மாற்றும்
-
Interpol’s Red Flag report on Asylum Seeker / இன்டர்போலின் அறிக்கையில் உண்மைத் தன்மையைப்பற்றி பல கேள்விகள்
17/06/2013Interpol எனப்படும் சர்வதேச குற்ற ஒழிப்பு காவல்துறை, பயங்கரவாதி என்று அடையாளம் காட்டிய எகிப்தியர் ஒருவர் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பில், அது சம்பந்தமான உண்மையான ஆவணங்களை அவுஸ்திரேலிய federal police தேடுகிறது. கடந்த மாதம் செனட் விசாரணைக்குழுவிற்குப் பதிலளித்த
-
What is the actual reason for the White House to honour Prof. Sivalingam Sivananthan / வெள்ளை மாளிகை, ஒரு தமிழனை கௌரவிப்பதன் உண்மைக் காரணம் என்ன?
12/06/2013அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்த பேராசிரியர் சிவலிங்கம் சிவாநந்தனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
-
QUEENS BIRTHDAY LIST / சமூகத்திற்கும் ஏதிலிகளுக்கும் உதவி செய்பவர்களை மகாராணி பட்டம் கொடுத்து கௌரவிக்கிறார்.
10/06/2013மகாராணியின் பிறந்தநாள் 2013 விருது பட்டியலை அதிமேதகு கவர்னர் ஜெனரல், க்வெண்டின் ப்ரைஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்தன்மையை, இந்த வருட மகாராணியின் பிறந்தநாள் விருது பட்டியல் பிரதிபலிக்கிறது.முன்னாள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக தொண்டர்களுக்கு ஆஸ்திரேலியா ஆணை (Order
-
Everyone has a story…. even you! / உங்களிடமும் ஒரு கதை இருக்கிறது, நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்…
05/06/2013படித்ததில் பிடித்தது, இன்னுமொரு புதிய நிகழ்ச்சி. நிகழ்ச்சியில், குலசேகரம் சஞ்சயன், தான் அண்மையில் படித்த புத்தகங்களில் பிடித்த ஒன்றைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில், இடம்பெறும் நூல், இலங்கை வான்பரப்பில் 100 வருடங்கள் விமானங்கள் பறந்ததை
-
CYBER THREATS – ASIO under threat? / புலனாய்வு செய்யும் ASIOவையே புலனாய்வு செய்கிறது சீனா
31/05/2013ASIO என்கிற அவுஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை, ஒரு புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது கட்டி முடிக்க முன்னரே, அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ABC ஊடக புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது. இதுபற்றி SBS வானொலியின் ஆங்கிலத்தில் எழுதிய அறிக்கையை
-
Do You Know Parameswaran / புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தில் பிறந்த பரமேஸ்வரனை உங்களுக்குத் தெரியுமா?
31/05/2013செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் உள்நாட்டுப்போர், ஆயுதப்பேராட்டம், மற்றும் இயற்கை அனர்த்தங்களால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சேவையை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த வகையில் இலங்கை யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட 1980ம் ஆண்டு பிறந்த பரமேஸ்வரன் என்பவரை
-
Feather on humanity’s cap – World No Tobacco Day , 31 May / சர்வதேச புகையிலை அற்ற நாள் – மே 31
29/05/2013நாம் வாழும் இந்த உலகை ஒரு நல்ல இடமாக அமைக்க, மனிதன் பல நல்ல நடவைக்கைகளை மேற்கொண்டிருக்கிறான். அதில் ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் நிகழ்ச்சி தான் உலகின் இறகு. மே 31 தினத்தை, “சர்வதேச புகையிலை அற்ற நாள்” என்று உலக
-
Successful Human Cloning / மனிதனா, படைப்பதால் அவன் கடவுளா?
29/05/2013அமெரிக்காவில், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதியதொரு கண்டுபிடிப்பை அண்மையில் அறிவித்தார்கள். இதுவரையில்லாத மிகப்பெரிய வளர்ச்சி என்று பார்க்கப்படும் இந்தக் கண்டுபிடிப்பு, பலரது மனதில் பல பயங்களை உருவாக்கியுள்ளது. படைத்தவனுக்குச் சமானமாக, மனிதனும் மனித மரபணு கலங்களிலிருந்து நகல் எடுக்க முடிந்தால், மனிதனை
-
Jabbed: Love, Fear and Vaccines / குத்தப்பட்டார்: அன்பு, பயம், தடுப்பு.
22/05/2013தடுப்பூசி போடுவது பற்றி எமது பரிமாற்றம் நிகழ்ச்சியில் ஒரு பெற்றோர் கலந்து கொண்டு அண்மையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தடுப்பூசி பற்றி ஒரு கடுமையான விவாதம் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. SBS தொலைக்காட்சியில் ஒரு அறிவியல் ஆவணப்படம், எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை
-
Growing your own produce is the best way to cook / காய்கறிகளை வளர்ப்பதே சமைப்பதற்கு சிறந்த வழி, Master Chef ஒருவர்
20/05/2013Master Chef என்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பார்வையாளரது அமோக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் குமார் பெரேரா. இலங்கைத்தீவில் பிறந்து வளர்ந்த குமார் பெரேரா, Kumar’s Family CookBook என்ற நூல், அவரது பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அவரது நண்பர்களின் உந்துதலாலும் அவரது சமையல்
-
NSW Parliament recognises as ‘genocide’ / ‘இனப்படுகொலை’ என NSW நாடாளுமன்றம் அங்கீகரிக்கத்துள்ளது.
19/05/2013இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒன்றரை மில்லியன் ஆர்மீனியர்கள் மற்றும் கிரேக்கர்கள் மற்றும் இலட்சக்கணக்கான அஸிரிர்கள் இறந்தார்கள். துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஆர்மீனியன், அஸிரிய மற்றும் கிரேக்கர்களின் இறப்பு இனப்படுகொலை