Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Profile of the Liberal Party & it’s Leader Tony Abbott / ஆஸ்திரேலிய Liberal கட்சியும் அதன் தலைவர் Tony Abbottம்
14/08/20131943 பொதுத் தேர்தலைத் தொடர்ந்த அடுத்த வருடத்திற்குள் உருவாக்கப்பட்ட கட்சி ஆஸ்திரேலிய Liberal கட்சி Liberal கட்சி உருவாகுவதற்கு முன்னோடியாகவிருந்த Sir Robert Menzies தான், இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக அதி கூடியநாட்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தலில் Liberal
-
Election 2013 Wrap2 / சூடு பிடிக்கும் ஆஸ்திரேலியா தேர்தல் களம் – 2ம் நாள்
07/08/2013ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து இன்று மூன்றாவது நாள். ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தைத் தம் கட்சிதான் ஒழுங்காக வளர்க்கும் என்று Labor, Coalition இரு கட்சிகளுமே போட்டி போட்டு உரிமை கொண்டாடுகின்றன. வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி நேற்று அறிவித்தது. இதை, இந்த
-
Even if rain saves this test, no chance for Australia! / மழை வந்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றினாலும் ஆஷஸ் கோப்பை தொலைந்தது தான்
02/08/2013ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிலையை மைக்கேல் கிளார்க் எப்படி உயர்த்தி இருக்கிறார் என்பது பற்றியும், இனி வரும் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம் என்றும் விபரிக்கிறார்எமது கிரிக்கட் வர்ணனையாளர் ஜனா. Our cricket commentator, Jana, gives an overview on Ashes
-
Coalition’s Tent City – will it work? / “அகதிகளைக் கூட்டிக் கொண்டுவர வேண்டாம்…. அவர்களுக்குக் கூடாரம் கட்டுகிறோம்” – எதிர்க்கட்சி அறிவிப்பு.
31/07/2013Coalition கட்சிகளின் புகலிடக்கோரிக்கையாளர்களை நௌரு தீவிற்கு அனுப்புவது குறிதத் கொள்கை பாரிய விமரிசனத்திற்குள்ளாகியிருக்கிறது. நௌரு தீவில் கூடாரங்கள் அமைத்து அதில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை அமர்த்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் Tony Abbott குறிப்பிட்டுள்ளார். படகில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களை பப்புவா நியூ
-
Friendship makes this world spin / உலகை சுழல வைப்பது நட்பு !!
29/07/2013ஜூலை 30ம் நாள் சர்வதேச நட்பு நாள் என ஐக்கியநாடுகள் சபை, பிரகடனப்படுத்தியுள்ளது. இப்படியான தினங்கள் மூலம் மக்களிடையேயும், சமூகங்களிடையேயும் நட்புறவை வளர்க்க முடியும் என்பதே இதன் நோக்கம். நட்பு பற்றி, பலரது பல்வேறுபட்ட பார்வைகளில் சிலவற்றை உங்களைடன் பகிர்ந்து கொள்கிறார்,
-
Identify the voice, Win 4-free tickets to AFL / ஓலிக்கும் குரலைக் கண்டுபிடியுங்கள்…பரிசை வென்றெடுங்கள்.
26/07/2013 Duration: 01min%$#@*— இந்த போட்டி நிறைவு பெற்றுள்ளது —*@#$% Sydney Olympic Park Skoda Stadiumஇல் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சனிக்கிழமை நடக்கவுள்ள Greater Western Sydney Giantsக்கும் Melbourne demonsக்கும் இடையிலான AFL போட்டிக்கு SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக்
-
Preserve and Promote, OR Prepare to Perish / “தமிழாராய்ச்சி என்பது விழா எடுப்பது மட்டுமல்ல”
24/07/2013தனது இளம் நாட்களில் இருந்து, டாக்டர் ஜான் ஜி சாமுவேல் தமிழ் ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார். சென்னையில் ஆசிய மொழி ஆய்வுகளுக்கான மையம் ஒன்றை நிறுவிய டாக்டர் ஜான் சாமுவேல், அதன் ஆரம்பம், செயற்பாடுகள், எதிர்காலம் பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் சந்தித்து
-
Manus Island detention centre unfit to be a dog kennel / நாய்களைக் கூட இந்த மாதிரிக் கூண்டில் அடைக்க மாட்டீர்கள்
24/07/2013நாய்களைக் கூட இந்த மாதிரிக் கூண்டில் அடைக்க மாட்டீர்கள். தங்கவைத்திருப்பவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகிறார்கள். நடக்கும் துஷ்பிரயோகங்களை, அமைச்சருக்கே எடுத்துச் சொல்லாத அதிகாரிகள். இவையெல்லாம் ஆஸ்திரேலிய அரசு, மனுஸ் தீவில் நடத்தும் அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய கருத்துகள். SBS தொலைக்காட்சியின் Dateline
-
Can Australia walk away from the UN Refugee Convention? / உள்நாட்டு அரசியலுக்காக ஆஸ்திரேலியா புறமுதுகு காட்டி ஓடமுடியுமா?
21/07/2013ஆஸ்திரேலியா அண்மையில் பப்புவா நியூ கினியுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவிற்குப் படகுமூலம் புகலிடம் தேடி வருபவர்கள், பப்புவா நியூகினி நாட்டில் குடியேற்றப்படுவார்கள். இந்த உடன்படிக்கை மூலம் ஆஸ்திரேலியா அகதிகள் தொடர்பான கொள்கையில் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அகதிகள் குறித்த
-
“Fleeing People need Refuge Somewhere” / “நிம்மதியான நிரந்தர வாழ்வைக் கொடுங்கள்” – மக்கள் கருத்து
21/07/2013மக்கள் கருத்து: பப்புவா நியூ கினியுடன் ஆஸ்திரேலியா ஏற்படுத்தியிருக்கும் அகதிகள் மீள்குடியமற்றல் பற்றிய ஒப்பந்தம் பற்றிய பல்வேறு பட்ட மக்களின் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இது ஜூலை மாதம் 20ம் நாள் பதிவு செய்யப்பட்டது. இதில் கருத்துக் கூறியவர்கள்
-
-
Telstra Agreement breaches trust / அமெரிக்கா உங்களை மோப்பம் பார்ப்பதற்கு, Telstra உடந்தை‼?
17/07/2013அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளின் பேரில், Telstra அமைப்பு மின்னஞ்சல்களையும், தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்ய உடன்பட்டிருக்கிறது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அரசும் அதன் புலன் விசாரணை அமைப்புகளும் சட்ட ஒழுங்கிலிருந்து விலகுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்
-
Does culture influence teaching/learning Mathematics? / கலாச்சாரப் பாரம்பரியங்கள் கணிதம் கற்பதிலும் கற்பித்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
15/07/2013கணிதம் கற்பிக்கும் முறை, கற்கும் முறை இவை இரண்டும் எப்படி கலாச்சாரத்தாக்கங்களுக்கு உள்ளாகின்றன என்பதை, ஆராய்ச்சியாளர், ஜெயந்தி சுப்ரமணியன் வாயிலாகவும், ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சுபா, மாணவர்கள் சமந்தா, ஆர்த்திகன் வாயிலாகவும் அறியும் முயற்சி. கற்பவர் கண்ணோட்டத்தை அவதானிக்கும் முறையைப்
-
Ashton Saves Ashes hopes for Australia / ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிலையை உயர்த்துகிறார் ஆஷ்டன் அகார்!
12/07/2013ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிலையை ஆஷ்டன் அகார் எப்படி உயர்த்தி இருக்கிறார் என்பது பற்றியும், இனி வரும் போட்டியில் என்ன எதிர்பார்க்கலாம் என்றும் விபரிக்கிறார்எமது கிரிக்கட் வர்ணனையாளர் கண்ணன். Our cricket commentator, Kannan, gives an overview on Ashes
-
FeTNA 2013
10/07/2013FeTNA எனப்படும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அதாவது Federation of Tamil Sangams of North America கடந்த 26 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் அமெரிக்கா வாழ் தமிழர் ஒன்று கூடி ஒரு விழா எடுப்பார்கள். இந்த வருடம்
-
Asylum Policy – “….neither party has got it right.” / புகலிடம் கோருவோர் குறித்த கொள்கை – “….இரு கட்சிகளும் சொல்வது எள்ளவும் பொருத்தமற்றது”
10/07/2013ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் கோரி வருபவர்களுக்கு எதிராக, அரசும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டுதிட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். எதிர்க்கட்சி, தாம் ஆட்சிக்கு வந்தால், சிறப்புப்படையின் உதவியுடன் கடலில் வைத்தே புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவோம் என்கிறது. Both the Federal Government and
-
Internet bandwidth issues? A Tamil has the solution for you! / உங்கள் வாழ்வையும் உயர்த்தும் தமிழனின் கண்டுபிடிப்பு
08/07/2013எழுத்துகளையும் நிழற்படங்களையும் மட்டுமே கொண்டிருந்த இணையத்தளங்கள் இப்போது இரு பக்கமும் ஒலி, ஒளி வடிவங்கள் என்பது மட்டுமல்லாது, நாம் இயக்குகின்ற கருவிகளின் எண்ணிக்கையும் அவற்றின் திறனும் அதிகரித்துத் தான் இருக்கின்றன. அது தவிர, கண் இமை மூடித் திறப்பதற்குள், இணையத்தில் சொடுக்கிய
-
Ashes Series – Preview / ஆஷஸ் போட்டிகள் – அறிமுகம்
05/07/2013எமது கிரிக்கட் வர்ணனையாளர் கண்ணன், ஆஷஸ் போட்டிகள் பற்றிய பின்னணி, அதன் வரலாறு மற்றும் அடுத்த வாரம் ஆரம்பமாக இருக்கும் ஆஷஸ் போட்டிகளில் என்ன எதிர்பார்க்கலாம் என்று விபரிக்கிறார். Our cricket commentator, Kannan, gives an overview on Ashes
-
Trying to close Indigenous digital gap / பூர்வீக மக்களின் இலத்திரனியல் இடைவெளியைக் குறைக்க முடியுமா?
03/07/2013உங்கள் வீட்டில், ஏன் நண்பர்களிடையே கூட, புதிய தொழில்நுட்பங்களைப் பாவிக்கும் அளவும் அதைப்பற்றிய விழிப்புணர்வும் ஆளுக்கு ஆள் வித்தியாசமானதாக இருக்கும். இனக்குழுக்களிடையே அந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாகப் பூர்வீக மக்களிடையே தொழில்நுட்பம் அதிகம் பிரபலம் அடையாமல் இருப்பதால் அந்த சமூகத்திற்கும்
-
A new Stage, a new form…. To perform – Maya / புதிய தேடல், புதிய மேடை உருவாக்கும் “மாயா”
01/07/2013உங்களுக்கு ஆடவேண்டும், பாட வேண்டும், மேடையில் ஏறி நடிக்க வேண்டும் என்ற ஆசை, அல்லது ஆர்வம் இருக்கிறதா? அதற்கு என்ன செய்வீர்கள்? சிட்னியிலே அப்படி ஆர்வமுடைய சில இளைஞர்கள் தாமாகவே ஒரு நாடக குழுவை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நாடகக் குழு, சமூகத்திற்கும்