Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
“…trying to hide the truth by hiding the ‘information’!! / “உலை வாயை மூடலாம்… ஊர் வாயை மூடமுடியுமா?
23/09/2013புகலிடம் கோரி, படகுகளில் வருபவர்களை, 48 மணித்தியாலங்களுக்குள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருக்கும் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைப்போம் என குடிவரவு அமைச்சர் Scott Morrison கூறியிருக்கிறார். முப்பது பேரைத்தாங்கிய படகு ஒன்று கிறுஸ்துமஸ் தீவை, கடந்த வார இறுதியில் வந்தடைந்ததை ஒத்துக்
-
“Do you need awards to be recognised as a good actor?” / “விருது வாங்கியவர்கள் எல்லோரும் சிறந்த நடிகர்களா?”
23/09/2013நடிகர் நாசர் அவர்கள் அரசியலில் சினிமாத் துறையினர் ஈடுபடுவது பற்றிய அவரது கருத்துகள் பற்றியும் அவருடைய சிந்தனைகள் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். உங்கள் கருத்துகளை நடிகர் நாசர் வரவேற்கிறார். அதை இந்த நிகழ்ச்சிக்கான ஒலிக்கீற்றின் கீழ்
-
Scotland the not very brave as referendum looms / சுதந்திர நாடாகுமா ஸ்கொட்லாந்து ?
20/09/2013இன்னும் ஒரு வருடத்தில் ஸ்கொட்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்கான வாக்குக்களிப்பில் பங்குபற்றி, ஐக்கியராச்சியத்தின் அங்கமாக இருப்பதா அல்லது சுதந்திர ஸ்கொட்லாந்து நாடாக வாழ்வதா என்ற முடிவை எடுக்க இருக்கிறார்கள். இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் இணைக்கப்பட்டு, ஐக்கியராச்சியம் உருவாக்கப்பெற்றது, 1707ம் ஆண்டு. இந்த இணைப்பு
-
Do You Know K Mahendran GANESAN / திருகோணமலையில் பிறந்த கே மகேந்திரன் கணேசனை தெரியுமா?
20/09/2013 Duration: 49sசெஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் உள்நாட்டுப்போர், ஆயுதப்பேராட்டம், மற்றும் இயற்கை அனர்த்தங்களால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சேவையை செஞ்சிலுவைச் சங்கம் செய்துவருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த வகையில் இலங்கை திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 1978ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படும் கே மகேந்திரன்
-
“Whatever happened to good taste?” / “தமிழர்களின் ரசனை எங்கே போகிறது?”
16/09/2013நடிகர் நாசர் அவர்கள் நல்ல திரைப்படங்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றியும், மக்கள் ரசனை பற்றியும், அவர் இயக்கியபடங்களைப் பற்றியும் நடிகரான அவர் ஒரு இயக்குனராக, தான் பெற்ற அனுபவங்களையும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். இந்த நேர்காணலின்
-
End Food Waste & Feed the World ! / உணவை விரயமாக்கும் எவனையும் ஜெகத்தில் அழித்திடுவோம்
15/09/2013உலகில் உற்பத்தியாகும் உணவின் மூன்றில் ஒரு பங்கு விரயமாக்கப்படுகிறது என்று Food and Agriculture Organisation புஎன்ற அமைப்பு புதிதாக வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கிறது. உலகலாவிய ரீதியில் 1.3 பில்லியன் தொன் உணவு விரயமாக்கப்படுகிறது என்றும், அதில் மிகப்பெரிய குற்றவாளி
-
“I am still looking for perfection” / “உன்னதத்தை இன்றும் தேடுகிறேன்”
09/09/2013நடிகர் நாசர் அவர்கள் திரைப்படத்துறைக்கு நுழைந்த அனுபவம், நடித்த முதல்படம், அவருக்கு மாற்றத்தைக் கொண்டுவந்த திரைப்படம் என்பன பற்றியும் ஒரு நடிகன் எதிர்கொள்ளும் சிக்கலான அனுபவங்கள் பற்றி ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட அவர் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார்.
-
Dr Vijay Varadharajan recognised by the Eureka Award / விருது கிட்டாவிட்டாலும் வெற்றி பெற்றவர் விஜய்.
08/09/2013Eureka prizes என்பது, ஆஸ்திரேலியாவில் விஞ்ஞான அறிவை வளர்க்குமுகமாக, Australian Museum வருடாவருடம் வெவ்வேறு பிரிவுகளில் வழங்கும் விருதாகும். Macquarie Universityயில் பேராசிரியராகப் பணிபுரியும் Dr விஜய் வரதராஜன் என்பவர் இந்த வருட விருதுகளில் கௌரவிக்கப்படும் தமிழர் ஒருவர். அவருடன் எமது
-
Who are you really voting for? / உங்கள் வாக்கு உண்மையில் யாருக்குச் செல்கிறது?
06/09/2013Preferential voting எனப்படும் வாக்குக் கணிப்பு முறையை முதலில் ஆஸ்திரேலியா தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியது என்ற வரலாற்றுக் குறிப்பு, இது எப்படி வேலை செய்யும் என்ற விளக்கம், மற்றும் எதிர்வரும் தேர்தலில் இதன் தாக்கம் என்பன பற்றிய பார்வையைத் தருகிறார், எமது
-
Are there real differences amongst the candidates? / வேட்பாளரிடையே உண்மையான வித்தியாசங்கள் இருக்கின்றதா?
04/09/2013தற்போதைய ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நீண்டநாள் உறுப்பினரான Liberal கட்சியின் மூத்த உறுப்பினரும், Berowra தொகுதியின் பிரதிநிதியுமான திரு Philip Ruddock அவர்களையும், Keating அரசு தோல்வி கண்ட தேர்தலில் கூட, ஒரு marginal தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற Labor கட்சி
-
Finding a soul mate is a challenge for Aid Workers / துணையைத் தேடுவது கடினமான காரியம்
02/09/2013“tsunami and the Single Girl” என்ற நூலை எழுதியுள்ள Krissy Nicholson அவர்கள் அடிப்படையில் ஒரு உதவிப் பணியாளர். Krissy Nicholson அவர்களை, அவரது நூல் பற்றியும் அவரது அனுபவங்கள் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து
-
-
Asylum seekers in Australia anxious over election / தூக்கத்தைக் கெடுக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம்
28/08/2013ஆஸ்திரேலிய அரசியலில் Coalition மற்றும் Labor கட்சிகளுக்கிடையேயான பந்தாட்டத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள், புகலிடம் தேடி வந்திருப்பவர்கள். எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்று ஏங்கும் அவர்கள், இந்த அரசியல் சிக்கலில் மாட்க்கொண்டு மேலும் அவதியுறுகிறார்கள். அவர்கள் பற்றி, SBS செய்திப்பிரிவிற்காக நயோமி செல்வரட்ணம்
-
-
Eliezer Memorial
23/08/2013இந்த வருட மாமனிதர் எலியேசர் நினைவு சிறப்புரை பற்றி, அதன் ஒருங்கமைப்பாளர்கள் ஈழத்தமிழர் கழகத்தின் பிரதிநிதி பரமநாதனுடன் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் கலந்து பேசுகிறார். Our presenter Kulasegaram Sanchayan talks to Paramanathan of ETA Victoria,
-
Win free tickets to “India Australia Friendship Fair 2013” / பதிலை சொல்லுங்கள், பரிசை வெல்லுங்கள்.
23/08/2013 Duration: 01minSBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பு வாரத்தில் எத்தனை தடவைகள் எந்த நேரத்தில் ஒலிபரப்பாகிறது என்ற கேள்விக்கான சரியான விடை, உங்கள் முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி என்பவற்றைப் பதிவதன் மூலம் ஆகஸ்ட் 25ம் நாள், ஞாயிற்றுக்கிழமை, சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ள
-
Even if he wins the seat, will he be allowed to enter the senate? / வெற்றிபெற்றாலும் செனட்சபைக்குச் செல்லமுடியுமா?
21/08/2013இந்த வருட ஆஸ்திரேலிய தேர்தலில் ஐம்பத்தி நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது புதிய செய்தி அல்ல. ஆனால் போட்டியிடும் கட்சிகள் எல்லாம் வழமையான அரசியல் மட்டும் பேசும் கட்சிகளாக இல்லாமல் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்கா ஆரம்பிக்கப்பட்டவையாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த வகையில்
-
Acting as ‘self’ in Tamil movies on the rise / சுயவேடத்தில் நடிகர்கள் திரையில் அதிகரிக்கிறார்கள்! உண்மையா??
19/08/2013திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் சுய பாத்திரமாக நடிகர்களும் நடிகைகளும் தோன்றுவது தற்பொழுது அதிகரித்து வருவதுபோல் தோன்றவில்லையா? இதுபற்றி ஒரு பார்வையைத்தருகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன். This is not a new phenomenon.
-
12th International Tamil Internet Conference / 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு
16/08/2013மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த ஒரு நேர்காணல். நம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முகிலன் முருகனுடன் உரையாடுகிறார். An overview on the International Tamil Internet Conference. Kulasegaram Sanchayan