Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
No one, other than an actor, has this luxury / ஒரு நடிகனால் மட்டுமே இது முடியும்
04/11/2013நடிகர் பசுபதி, ஒரு ஆழமான, இயல்பான பன்முக நடிப்புத் திறனுடைய தமிழ்த் திரைப்பட நடிகர். நான்கு மொழிகளில் சுமார் நாற்பது திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தன்னுடைய திரைப்பட அநுபவங்கள் பற்றியும் அவருடைய சிந்தனைகள் சிலவற்றையும், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன்
-
Who is a scholar? Is it only those who are recognised?? / விருது வாங்கியவர்கள் மட்டும் தான் சான்றோரா?
03/11/2013ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் வருடாவருடம் வழங்கும் சான்றோர் விருது, இவ்வருடம் நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கம்பன் விழா 2013, கடந்த சனிக்கிழமை, ஒக்டடோபர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த போது, கவிஞர் அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர், இசைக்கலைஞர் ஆறுமுகம்
-
Lost world uncovered in Australia / மில்லியன் வருட பல்லி, ஓணான், தவளை
30/10/2013பல்லி, ஓணான், தவளை…. இதில் கண்டுபிடிக்கப் புதிதாக என்ன இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? இருக்கிறது என்கிறார், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக உயிரியல் ஆய்வாளர், கொன்ராட் ஹொஸ்கின். வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் கேப் யார்க் பகுதியில் மூன்று புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு வினோதமான
-
Only a complete (hu)man can become a good actor / நாடக நடிகனாக உயிர் வாழ முடியாது
28/10/2013நடிகர் பசுபதி, ஒரு ஆழமான, இயல்பான பன்முக நடிப்புத் திறனுடைய தமிழ்த் திரைப்பட நடிகர். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் ஆரம்பித்து, தமிழ்த்திரையுலகுக்குக் காலடி எடுத்து வைத்த கதை பற்றி, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். Related
-
Is Australia a part of the Genocide in West Papua / இனப்படுகொலைக்கு ஆஸ்திரேலியா உடந்தை
25/10/2013எழுபதுகளில், இந்தோநேஸிய அரசு மேற்கு பப்புவன்களுக்கெதிராக நடத்திய இனப்படுகொலைக்கு, ஆஸ்திரேலியா உடந்தையாயிருந்திருக்கிறது என்று Asian Human Rights Commission அமைப்பு விடுத்திருக்கும் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா வழங்கிய helicopterகளின் உதவியுடன், கொத்துக் குண்டுகளும், நப்பாம் குண்டகளும், மேற்கு பப்புவா மலைப்பிரதேச
-
Delight for the senses – Adangaappatru / வீரம் விளைந்த மண் அடங்காப்பற்று – விழுப்புண்ணடைந்தவர்களுக்கான விழிப்புணர்வு
18/10/2013 Duration: 10minஅடங்காப்பற்று என்ற தலைப்பில் சிட்னியில் நடைபெறும் ஒரு நாட்டிய நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களுடன் சந்தித்து உரையாடுகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். Our producer Kulasegaram Sanchayan talks to the organisers of a dance event titled,
-
Is Nursing Home an option for You? / வயதானபின் எங்கே செல்ல உத்தேசம்?
18/10/2013முதியோருக்கான இல்லத்தில் வாழ்பவர்கள் மற்றவர்களைவிட அதிகளவில் depression எனப்படும் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள் என்று அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியா பூராகவும் இயங்கும் பல முதியோர் இல்லங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து, இந்த உண்மை, அதிலும் முக்கியமாக புலம் பெயர்ந்த மற்றும்
-
Thottakkaattee / தோட்டக்காட்டீ
14/10/2013 Duration: 15minஇலங்கை மலையக மக்களின் வரலாற்றினையும், இன்றைய யதார்த்தத்தினையும் இலகுவாகப் புரிந்து கொள்ள வைக்கும் ஒரு கவிதை நூல், “தோட்டக்காட்டீ”. மலையகத் தமிழர் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் இல்லாத குறையை ஒழிக்க வந்தது போல் அமைந்திருக்கும் இந்த கவிதை நூல், மலையகத் தமிழர்
-
A Legend Retires / சாதனைக்கும் எல்லையுண்டோ, சச்சின் ?
11/10/2013உலகின் மிகச்சிறந்த கிரிக்கட் ஆட்ட வீரர் என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சச்சின் தென்டூல்கார், 1989 ஆரம்பித்த அவரது கிரிக்கட் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கட் ஆட்டத்தில் சச்சின் தென்டூல்காரின் பயணம் பற்றிய ஒரு பார்வையை SBS வானொலியின் Darren
-
Small Fleet, but mighty powerful / சிறிய படை என்றாலும் மிகவும் பலமான படை !!
09/10/2013ஆஸ்திரேலியக் கடற்படையின் சிறப்பு நிகழ்வொன்று, ஒக்டோபர் மூன்றிலிருந்து பதினோராம் நாள் வரை சிட்னியில் கோலாகலமாக நடைபெறுகிறது. இது பற்றி எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயனுடன் கலந்து பேசுகிறார், ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரியாகக் கடமையாற்றும் தமிழர் ஒருவர், லுட்டினன் மைக்கல் அல்பேர்ட்.
-
Reform Electoral Process !! / தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் !!
07/10/2013மேற்கு ஆஸ்திரேலிய செனட்சபை ஆசனம் தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை, Greens கட்சி இன்னமும் கைவிடவில்லை. Shooters and Fishers Party, Australian Christians ஆகிய சிறு கட்சிகள், விருப்பு வாக்குகளை Palmer United கட்சிக்கு வழங்கியதால், Greens கட்சி செனட்டர்,
-
-
A voice that still reverberates / சிவாஜி கணேசன் இரசித்த இரண்டு குரல்களில் ஒன்று!
06/10/2013டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரான, திருமதி சரோஜ்
-
Voice that declared Indian independence in Tamil / இந்திய சுதந்திரத்தை உலகுக்கு முதலில் அறிவித்த மூத்த குரல்
06/10/2013டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரான, திரு வெங்கட்
-
The man who taught Chinese to speak better Tamil / சீன வானொலிக்கும் தமிழ் கற்றுத் தந்த ஒலிபரப்பாளர்
06/10/2013டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரான, திரு ராஜாராம்
-
Tamil News is honoured in India / பவள விழா காணும் தமிழ் செய்திப்பிரிவு கௌரவிக்கப்படுகிறது
06/10/2013டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளர்களான, திருமதி சரோஜ்
-
We are 14th – Should we celebrate? / பதினான்காம் இடத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமா?
06/10/2013முதியோர் வாழ்வதற்கு உகந்த நாடுகள் என்ற பட்டியலில் பதின்னான்காம் இடத்தை ஆஸ்திரேலியா பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயம் தான். முதியோருக்கான சேவைகள், கட்டுமானங்கள் போதாது என்றும், அவர்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கும் வேகத்திற்கு அவர்களுக்குத் தேவையான சேவைகள், கட்டுமானங்கள் அதிகரிக்கப்படவில்லை என்று முதியோருக்காகக் குரல்
-
A major test of the government’s foreign policy skills / வெளிநாட்டுக் கொள்கைகளைக் கொண்டு நடத்தும் திறமை, புதிய அரசிற்கு இருக்கிறதா ?
27/09/2013பிரதமர் ரோனி அப்பொட், பதவியேற்றபின் முதல் தடவையாக இந்தோனேஸியா பயணமாக இருக்கிறார். புகலிடம் கோரி வருபவர்கள் படகுகளைத் திருப்பி அனுப்புவோம் என்ற அரசின் கொள்கை, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஸியாவுக்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதமரின் பயணம்
-
-
Why is India spending 1,500 Crore Rs. (A$260 million) ?? / 1500 கோடி ரூபாய் பணத்தை இந்தியா ஏன் செலவிடுகிறது?
25/09/2013அண்மையில் இந்திய மத்திய அரசு 1500 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் தேவை என்ன? அதனால் என்ன பலன்களை மக்கள் அடையவிருக்கிறார்கள், இந்தத் திட்டத்தால் நிறுவப்படும் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் என்ன செய்ய விழைகிறது, நியூட்ரினோ