Sanchayan On Air

The man who taught Chinese to speak better Tamil / சீன வானொலிக்கும் தமிழ் கற்றுத் தந்த ஒலிபரப்பாளர்

Informações:

Synopsis

டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளரான, திரு ராஜாராம்