Sanchayan On Air

Tamil News is honoured in India / பவள விழா காணும் தமிழ் செய்திப்பிரிவு கௌரவிக்கப்படுகிறது

Informações:

Synopsis

டெல்லி நியூஸ் என பலராலும் அறியப்படும் ஆகாசவாணி தமிழ்ச் செய்திகளின் பவளவிழாக் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் பவளவிழா ஆண்டின் முதல் நாளான அக்டோபர் முதல் தேதி இதற்காக புதுதில்லியில் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியில் முதுபெரும் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளர்களான, திருமதி சரோஜ்