Sanchayan On Air

Is Nursing Home an option for You? / வயதானபின் எங்கே செல்ல உத்தேசம்?

Informações:

Synopsis

முதியோருக்கான இல்லத்தில் வாழ்பவர்கள் மற்றவர்களைவிட அதிகளவில் depression எனப்படும் மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள் என்று அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.  ஆஸ்திரேலியா பூராகவும் இயங்கும் பல முதியோர் இல்லங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து, இந்த உண்மை, அதிலும் முக்கியமாக புலம் பெயர்ந்த மற்றும்