Sanchayan On Air

Is Australia a part of the Genocide in West Papua / இனப்படுகொலைக்கு ஆஸ்திரேலியா உடந்தை

Informações:

Synopsis

எழுபதுகளில், இந்தோநேஸிய அரசு மேற்கு பப்புவன்களுக்கெதிராக நடத்திய இனப்படுகொலைக்கு, ஆஸ்திரேலியா உடந்தையாயிருந்திருக்கிறது என்று  Asian Human Rights Commission அமைப்பு விடுத்திருக்கும் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா வழங்கிய helicopterகளின் உதவியுடன், கொத்துக் குண்டுகளும், நப்பாம் குண்டகளும், மேற்கு பப்புவா மலைப்பிரதேச