Sanchayan On Air
Telstra Agreement breaches trust / அமெரிக்கா உங்களை மோப்பம் பார்ப்பதற்கு, Telstra உடந்தை‼?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:00:01
- More information
Informações:
Synopsis
அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளின் பேரில், Telstra அமைப்பு மின்னஞ்சல்களையும், தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்ய உடன்பட்டிருக்கிறது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அரசும் அதன் புலன் விசாரணை அமைப்புகளும் சட்ட ஒழுங்கிலிருந்து விலகுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்