Sanchayan On Air

Election 2013 Wrap2 / சூடு பிடிக்கும் ஆஸ்திரேலியா தேர்தல் களம் – 2ம் நாள்

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து இன்று மூன்றாவது நாள்.  ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தைத் தம் கட்சிதான் ஒழுங்காக வளர்க்கும் என்று Labor, Coalition இரு கட்சிகளுமே போட்டி போட்டு உரிமை கொண்டாடுகின்றன.  வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி நேற்று அறிவித்தது.  இதை, இந்த