Sanchayan On Air
Edu Eluthu Oli :: Vinthaiyai Viriyuthadi / ஏடு, எழுத்து, ஒலி :: விந்தையாய் விரியுதடி
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:00:01
- More information
Informações:
Synopsis
விந்தையாய் விரியுதடி என்ற தலைப்புடன் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு எங்களுக்குக் கிட்டியது. இந்த கவிதை நூலைப் பற்றி, இதை ஆக்கிய கவிஞர் ஆணியுடன் ஒரு சந்திப்பு. சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்வில் கவிதை வாசித்தவர், மாதுமை கோணேஸ்வரன்.