Sanchayan On Air

Closure of Asylum Centres… bleak future for Asylum Seekers / ??? ??????? ????????? ??????????????…. ??????????????????????? ??? ??

Informações:

Synopsis

நிதி நிலையை சமாளிக்க, அடுத்த ஆண்டின் நடுப்பகுதியுடன், ஆறு தடுப்பு முகாம்களை மூடிவிடப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 280 மில்லியன் டொலர்களை சேமிக்கப் போவதாகவும் அரசு சொல்கிறது. ஆனால் தற்போது தடுப்பு முகாமிலிருக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு என்ன கதி