Sanchayan On Air

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 67:32:47
  • More information

Informações:

Synopsis

A Place to store my Broadcast Files

Episodes

  • Don’t expect anything from your children / ????????????? ????????????? ???????????? ????????????.

    15/06/2014

    தேவகி கருணாகரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர். அண்மையில் வெளியாகிய அவரது சிறுகதைத் தொகுப்பு, “அன்பின் ஆழம்.” அந்த சிறுகதைத் தொகுப்பிலிருந்து வெற்றிடம் என்ற சிறுகதையை SBS தமிழ் வானொலி ஒலிபரப்பில் ஒலிவடிவில் தந்தோம். இந்த சிறுகதை

  • Kalaththulli: The Gold Escort robbery 15 June 1862 / ?????????: ?????????? ?????? ?????? 15 June 1862

    15/06/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்

  • Sexual Violence is a part of War….. really? / ???? ??????? ??????? ??????????? ????? ?????…. ??? ????? ?????????

    15/06/2014

    எந்த ஒரு போரிலும் பாலியல் வன்முறை ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். பாலியல் வன்முறைகளின் விழைவு, பல சந்ததி வரை தொடரலாம். முதன்முறையாக, இங்கிலாந்தில், லண்டன் மாநகரில் போரில் பாலியல் வன்முறை குறித்து ஒரு மாநாடு

  • “Islam does not hinder my passion for Tamil” – Mammathu / “???????? ???? ???? ????? ???????????? ????????? ?????!” – ??????

    08/06/2014

    நம்முடைய தமிழ் இசை என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, எந்த ஒரு தனிப்பட்ட சில மனிதர்கள் கண்டுபிடித்ததல்ல. நம்முடைய இசை என்பது தொடர்ந்து நம்முடனே வருவது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வரக்கூடியது,” இவ்வாறு சொல்லி, தமிழ் இசையை அதன் மரபைப்

  • Kalaththulli: Vegemite, June 13, 1923 / ?????????: Vegemite, ???? 13, 1923

    08/06/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்

  • Tamil Music had 300 musical instruments & 12 Thousand Ragas !! / ??????????? 300 ????????, 12 ?????? ????????!!

    06/06/2014

    “நம்முடைய தமிழ் இசை என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, எந்த ஒரு தனிப்பட்ட சில மனிதர்கள் கண்டுபிடித்ததல்ல. நம்முடைய இசை என்பது தொடர்ந்து நம்முடனே வருவது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வரக்கூடியது,” இவ்வாறு சொல்லி, தமிழ் இசையை அதன் மரபைப்

  • Socceroos a winning team? / ???????? ?????? Socceroos ????

    06/06/2014

    கால்பந்துக்கான உலகக்கிண்ண போட்டிகள் பிரேஸில் நாட்டில் ஆரம்பமாகவிருக்கின்றன. இந்தப் போட்டியில் பங்கு கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் 23 வீரர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழு கடைசியாக அறிவித்த போது Josh Kennedy, Tom Rogic, Mark Birighitti மற்றும் Luke Wilkshire

  • In India, people get chargeable things for free and pay for services that should be free / ????????????? ???? ??????

    02/06/2014

    சென்னையில் ஆட்டோவில் ஏறுபவர்கள் பலர், இறங்கும் போது மனக்கசப்புடனேயே இறங்குகிறார்கள். அனேகமான ஆட்டோ ஓட்டுபவர்கள், மக்களுடன் பண்பாகப் பழகுவதில்லை, நியாயமான அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமாக வசூல் செய்வது போன்று பல குற்றச்சாட்டுகள். இதற்கு மத்தியில், வாடிக்கையாளர்களைக் கடவுளாகப் போற்றும் ஒரு

  • Kadambavanam: One place to get the taste of Tamil Nadu / ?????????: ????????????? ??????? ???????????? ????

    01/06/2014

    கடம்பவனம் என்பது, மதுரைக்கு அருகிலுள்ள தமிழ் பண்பாட்டு சுற்றுலா மையம். அதனை ஆரம்பித்து, நடத்திவரும் சித்ரா கணபதி தம்பதியினர் அந்த சுற்றுலா மையத்தை ஏன் ஆரம்பித்தார்கள், அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் எவை, கணவன் மனைவியாக இருவரும் அதை நடத்தும் போது அதிலுள்ள

  • Kadambavanam: Always do the best, should not cut corners / ?????????: ?????? ????????? ?????????????, ????????? ????????????? ????????.

    01/06/2014

    கடம்பவனம் என்பது, மதுரைக்கு அருகிலுள்ள தமிழ் பண்பாட்டு சுற்றுலா மையம். அதனை ஆரம்பித்து, நடத்திவரும் சித்ரா கணபதி தம்பதியினர் அந்த சுற்றுலா மையத்தை ஏன் ஆரம்பித்தார்கள், அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் எவை, கணவன் மனைவியாக இருவரும் அதை நடத்தும் போது அதிலுள்ள

  • Kalaththulli: First female sailor to single-handedly circumnavigate the world without any stops / ?????????: ???? ??????? ????????????,???? ?????????? ??????????? ???? ?????????? ?????????

    01/06/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்

  • The Secret History of Tea / ???????? ????? ???? ??????

    30/05/2014

    ஆஸ்திரேலியர்கள் முன்னொரு காலத்தில் அதீதமாக தேநீர் அருந்துபவர்களாக இருந்தார்கள்.  ஆனால் இப்பொழுது தேநீரை விட காப்பி அருந்தும் பழக்கம் அதிகமாகி விட்டது.  வாரத்தில் ஒரு ஆஸ்திரேலியர் ஏழு தடவை காப்பி அருந்துவதாக Australian Beverage Council செய்த கணிப்பீடு சொல்கிறது. Cancer

  • Kalaththulli: referendum to recognise First citizens as equal citizens / ?????????: ??????? ???????????? ?? ?????

    25/05/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.  இந்த நிகழ்ச்சியில்

  • Refugees in Nauru – Still many unknowns / ???? ??????????????????? ??? ???????????? ?????

    23/05/2014

    நௌரூ தீவில் தடுப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகி விட்டது.  இப்பொழுது தான் அந்தத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.  அப்படி விடுவிக்கப்படுபவர்களில், ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களும் அடங்குவர் என்பது தெரிந்த விடயம்.  ஆனால்

  • Tamils spread roots in Taiwan / ???????????? ????? ???????? ?????????, ??????????

    21/05/2014

    உலகெலாம் பரவி வாழும் தமிழர்கள் தாம் எங்கு சென்றாலும் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் வளர்க்கும் நோக்குடன் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள்.  அந்த வகையில், தைவானுக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கையில் சில நூறுபேர் தான். ஆயினும், அவர்களும் ஒரு குழுவாக இயங்குகிறார்கள் என்பது

  • Kalaththulli: Australian Rail / ?????????: ?????????? ????? ????? ????

    18/05/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சி. ஆஸ்திரேலியாவில் ரயில் வண்டி சேவையின் ஆரம்பம் குறித்து நிகழ்ச்சி படைத்தவர்

  • VoxPop: People have spoken for Modi / ?????? ???????: ?????? ?????? ????????

    16/05/2014

    இந்திய மக்களவை தேர்தல் குறித்து ஆஸ்திரேலிய மக்கள் சிலரது கருத்துகளின் தொகுப்பு. பேர்த்திலிருந்து ஜெயசீலன், மெல்பேர்ண் புஷ்பா ஜெயபாலசிங்கம், சிட்னி யோகன் மயில்வாகனம், செல்வம், மீனாட்சி, கார்த்தி ஆகியோரது கருத்துகளைத் தொகுத்துத் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். Our

  • Tamil Software Brothers / ??????? ??????? ???? ???????? ??????????

    12/05/2014

    தமிழில் கணினித் துறை மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் என்பவற்றில் முன்னோடிகளாகத் திகழும் PPP Infotech நிறுவனத்தை சிறப்பாக நடத்திவரும் B. சீனிவாஸ், B. கந்தசாமி சகோதரர்களுடனான நேர்காணல். நேர்கண்டு உரையாடுபவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். Our presenter

  • Kalaththulli: 8-Hour Working Day / ?????????: 8-??? ??? ????????

    11/05/2014

    பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்

  • STARTTS wants your input / ??????? ???????????…. STARTTS ??????????????!

    09/05/2014

    STARTTS எனும் அமைப்பு தனது செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்குடன் சிட்னி வாழ் தமிழ் சமூகத்துடன் ஒரு கலந்துரையாடலையும் கருத்துப் பகிர்வையும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த இருக்கிறது.  இது குறித்து அதன் ஒருங்கணைப்பாளர்களில் ஒருவரான நீரஜா ஷண்முகநாதன், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்

page 27 from 36