Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
No one knows their future …. particularly these 157 / 157 ??????????????????????? ?????????? ??????
25/07/2014 Duration: 06minஆஸ்திரேலிய சுங்கக் கப்பலில் வைத்திருக்கப்படும் 157 புகலிடக்கோரிக்கையாளரின் எதிர்காலம் அடுத்த மாதம் தீர்மானிக்கப்படவிருக்கிறது. இவர்கள் எதிர்காலம் குறித்த விசாரணை, ஆகஸ்து மாதம் 5ம் நாள், கன்பராவில் ஆஸ்திரேலிய உயர் நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்படும். இந்த விசாரணை அதி கூடியது இரண்டு நாட்களே
-
Kalaththulli: Radio telescope at Parkes & Apollo 11 moon walk / ?????????: ???????? ?????? ?????? ???? ?????????? ?????????? ?????? ???? ??????????
20/07/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Not a burden to be born to Celebrities / ???????????????? ???????? ???????
18/07/2014 Duration: 11minசத்யஜித் யார் என்று ஆஸ்திரேலிய நேயர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் பிரபல நாட்டியத் தம்பதியினர் – தனஞ்சயன் தம்பதியினருடன் மேடையில் ஆடிய சிறுவனாக, அல்லது பிரபுதேவாவிற்கு இணையாக மின்சாரக்கனவு திரைப்படத்தில் ஆடிய இளைஞனாக அறிமுகமாகியிருக்கலாம். ஆஸ்திரேலியா வந்திருந்தவரை எமது நிகழ்ச்சித்
-
Share domestic duties for blissful life / ???????? ?????????? ????????? ???? ????????
18/07/2014 Duration: 12minசீ பீ சத்யஜித் வயதில் இளையவர் என்றாலும் மனிதநேயம், மற்றும் பெண்ணியம் பற்றிய சத்யஜித்தின் கருத்துகள் மிக ஆழமானவை என்பதை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அவர் பேசும் போது, மிகத்துல்லியமாகத் தெரிகிறது. சீ பீ சத்யஜித் உடனான நேர்காணலின்
-
Kalaththulli: First European sighting of kangaroo – July 14, 1770 / ?????????: ????????, ????????????? ??????? ??????????????? – 1770 ???? 14
13/07/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
NAIDOC Week celebrations in Darwin / ?????????? ?????????????? NAIDOC ?????.
11/07/2014 Duration: 07minNational Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC
-
An Indian Amongst Local Chiefs / ??????? ?????????? ??? ?????? ???????.
11/07/2014 Duration: 13minNational Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC
-
Is Australia’s act that of a Pirate? / ??????????? ?????????????? ????????????
11/07/2014 Duration: 05minபுகலிடம் கோரி படகில் வந்த 153 பேரை, நடுக்கடலில் வைத்து ஆஸ்திரேலியா இடை மறித்தது கடற்கொள்ளைக்குச் சமானமானது என்று பரவலான விமரிசனம் கிளம்பியிருந்தாலும், குடிவரவு அமைச்சர் இந்தப் புகலிடக்கோரிக்கையாளரது எதிர்காலம் குறித்து மௌனமாகவே இருக்கிறார். இது குறித்து SBS செய்திப்பிரிவின் Thea
-
“Let the Boats Land” / ???? ????? ???????? ??????*.
07/07/2014 Duration: 05minRefugee Action Coalition அமைப்பின் ஒருங்கிணைப்பில் “Don’t Send Refugees Back to Danger in Sri Lanka – Let the Boats Land” என்று ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி, சிட்னியிலுள்ள குடிவரவுத் துறையின் பணிமனைக்கு முன் இன்று மதியம்
-
Kalaththulli: William Buckley – ‘the Wild White Man’ / ?????????: 32 ?????? ??????????? ?????????? ????? ??????? ????????? ?????
06/07/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
It’s time for Aus Govt to end Secrecy / ?? ?????? ??? ???????? ?????? ????
04/07/2014 Duration: 05minபுகலிடம் கோரும் தமிழர்களை ஏற்றி வந்த படகை சிறீலங்கா அதிகாரிகளிடம் கையளித்துவிட்டது என்று வரும் செய்திகளை ஏற்க மறுக்கிறது ஆஸ்திரேலிய அரசு. கடந்த வார இறுதிப்பகுதியில் கிறிஸ்துமஸ் தீவுக்கருகாமையில் வரும்போது, இந்தப் புகலிடக் கோரிக்கையாளரை ஏற்றி வந்த படகு கடலில் தத்தளித்தபோது
-
They sing and dance for a greater cause – Maya / ????, ?????, ????????? ?????? ?????????? ?????? – ????? ???? ??????????? “????”
02/07/2014 Duration: 10minஉங்களுக்கு ஆடவேண்டும், பாட வேண்டும், மேடையில் ஏறி நடிக்க வேண்டும் என்ற ஆசை, அல்லது ஆர்வம் இருக்கிறதா? அதற்கு என்ன செய்வீர்கள்? சிட்னியிலே அப்படி ஆர்வமுடைய சில இளைஞர்கள் தாமாகவே ஒரு நாடக குழுவை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நாடகக் குழு, சமூகத்திற்கும்
-
Kalaththulli: Lambing Flat Riots 30 June 1861 / ?????????: ??? ???????????? ???????
29/06/2014பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
It’s that time again…. Tax Time / ?? ?? ?? ??? ??????????? ????? ???????? ????? ????? ????????
29/06/2014அட அதற்குள் இன்னொரு வருடம் முடிந்து விட்டதா என்று அங்கலாய்க்கும் நேரம். அது மட்டுமல்ல வருமான வரி கணக்கிடும் நேரமும் கூட. இந்த வருடம் வருமான வரியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இது குறித்து SBS செய்திப்பிரிவின் Dragana Mrkaja (drahg-un-uh
-
Tamil Cinema personnel are very professional / ????????????????????? ??????? ????? ?????? ?????
23/06/2014நந்திதா தாஸ் அவர்களுடனான நேர்காணலின் முதல் பாகத்தில், அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பது பற்றியும் தோலை வெண்மையாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கும் அதற்காக விற்கப்படும் பொருட்களுக்கும் எதிராக ஒரு வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர் என்பது பற்றியும் அறிந்து கொண்டோம்.
-
Dark is Really Beautiful / ????????? ???? ???? !!
22/06/2014நந்திதா தாஸ் அவர்கள் ஒரு காத்திரமான நடிகர் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்தது. அவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதும் தோலை வெண்மையாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கும் அதற்காக விற்கப்படும் பொருட்களுக்கும் எதிராக ஒரு வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர் என்பது
-
Kalaththulli: Harriet – the oldest Australian / ?????????: ?????????? ??????? 176 ?????? ???????? ????? ??????.
22/06/2014பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆஸ்திரேலிய மண்ணில் கால் பதித்த அதியுயர் வயதுடையவர் பற்றியது – 176 வயதைப் பூர்த்தி செய்த
-
From the notebooks of a refugee…… / ??? ???????? ????
20/06/2014இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்த லியோ சீமாம்பிள்ளை, தன்னையே தீக்கிரையாக்கிய நிலையில், அவரது இறுதி நிகழ்வை நடத்திய திருச்சபைத் தலைவர், பொது மக்கள், அந்த இறுதி நிகழ்வுகளுக்கு அவருடைய பெற்றோரோ குடும்பத்தினரோ பங்கு கொள்வதற்கு அனுமதி மறுத்த ஆஸ்திரேலிய அரசு,
-
Entrepreneurial Refugees / ?????????????? ???????
20/06/2014வேலை தேடுவது மனஅழுத்தத்தைத் தரக்கூடிய செயற்பாடு ஒன்று. அதிலும், புதிய நாடு, அல்லது புதிய மொழி பேசும் இடத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும் அப்படியென்றால், வணிக கட்டுப்பாடுகள் எதுவென்றே தெரியாமல் புகலிடம் கோரி ஒரு புதிய இடத்திற்கு வந்திருக்கும் அகதி ஒருவருக்கு
-
Vettridam short story – “Loneliness is worse than any Illness” / ???????: ????? ??????????? “?????????”
15/06/2014தேவகி கருணாகரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர். அண்மையில் வெளியாகிய அவரது சிறுகதைத் தொகுப்பு, “அன்பின் ஆழம்.” அந்த சிறுகதைத் தொகுப்பிலிருந்து வெற்றிடம் என்ற சிறுகதையை ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: குலசேகரம் சஞ்சயன். இந்த