Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
One Down Two to Go…. is there more to come for Abbott? / Tony Abbott ???? ??????? ???????????????. ????????? ?????
05/09/2014 Duration: 06minஎதிர் வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் Tony Abbott தலமையிலான அரசு ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கிறது. அதை ஓர் மீள்பார்வை செய்து பார்ப்பதற்கு இது நல்ல தருணம் அல்லவா? ஊள்நாட்டைப் பொறுத்தவரை, மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் சர்ச்சைக்குரியதாகவே
-
Evolution or Endogamy? You decide! / ???????? ?????????? ??????????? ????????!
03/09/2014 Duration: 14minபிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக, எந்தக் குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு, வேண்டுதல். ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டுமென, பெற்றோர்கள் தவம் செய்கின்றனர். ஆனால் பல குழந்தைகள் ஆயிரம் வகையான நோய்களோடு பிறக்கின்றன. அதற்குக் காரணமான, அகமண
-
Kalaththulli: Wattle Day September 1 / ?????????: Wattle Day September 1
31/08/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Who is the smartest? Australians or Migrants? / ????????? ?????? ????? ??????????? ????? ?????????????
29/08/2014 Duration: 07minவிடுமுறைக்கு எங்காவது செல்ல வேண்டும் போலிருக்கும், ஆனால் பாடசாலை விடுமுறை விடுகின்ற நாட்களில் பயணம் செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. “அதற்கென்ன எம் குழந்தை இரண்டு வாரம் பாடசாலைக்குப் போகாவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது, இந்த மலிவான விலையில் விமானச்
-
Chennai celebrates 375 years, but is it World Class yet? / 375 ????? ?????? ????????? ??????????
27/08/2014 Duration: 15minகடந்த வாரம், சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சென்னை தினம் ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவதி ராம்
-
Kalaththulli: Tampa affair 26 August 2001 / ?????????: Tampa ?????? 26 ?????? 2001
24/08/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Religious Fanaticism / ???????????? ????????
22/08/2014 Duration: 05minசிரியாவிற்குச் சென்றிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் James Foley 2012 நவம்பர் மாதத்திலிலிருந்து காணாமல் போய்விட்டார். அண்மையில், இராக் மற்றும் சிரியாவிலிருந்து இயங்கும் ISIS ஆயுததாரிகள் James Foley யின் தலை துண்டிக்கப்படுவதை காட்சிப்படமாக வெளியிட்டிக்கிறார்கள். இஸ்லாமிய ஆயுததாரிகளால் James Foley கொல்லப்பட்டதை
-
Century of Service / ???????? ???????? ???? ???? ?????????
20/08/2014 Duration: 08minஉலகின் மிக பெரிய மனிதாபிமான இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் கடந்த நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. ஆஸ்திரேலிய வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள இந்த அமைப்பு இயற்கைப் பேரழிவுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு சேவை வழங்குதல், இரத்த
-
Kalaththulli: Disappearance of two-month old Azaria Chamberlain at Uluru, 17/08/1980 / ?????????: Azaria Chamberlain, Uluru ??????????????? ??????? ????? 17/08/1980
17/08/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Australian Fish to cure Cancer? / ?????????? ???????????? ?????????????? ????????
15/08/2014 Duration: 03minஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், மனித உடலுக்கு வெளியே blood stemcells எனப்படும் இரத்த குருத்தணுக்களை உருவாக்குவதன் முதல்படியினை எட்டியுள்ளார்கள். இரத்த குருத்தணுக்களிலிருந்து தான் ஏனைய இரத்தக் கலன்கள் உருவாகுகின்றன. இதனை பாரிய அளவில் உருவாக்க முடிந்ததென்றால், புற்றுநோய், மற்றும் ஏனைய இரத்த வியாதிகள்
-
-
Left-handers have higher IQ / ?????? ????????????? ???? ?????????????!!
13/08/2014 Duration: 20minஇடதுகை பாவனையாளர்களை கௌரவிக்கும் சர்வதேச நாள், ஆகஸ்து 13ம் நாள். இன்றைய இடது கைப் பாவனையாளருக்கான சர்வதேச நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில், மனோதத்துவ நிபுணராகக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் Dr சாந்தி பரமேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன், இடது
-
Embrace Failure / ?????? ??????? ????
11/08/2014 Duration: 12minஎதிர்வரும் வெள்ளி ஆகஸ்து மாதம் 15ம் நாள், “தோல்வி கொள்ளத் துடித்தேன்” என்ற நூல், “தலைமுறைக்குத் தமிழ்” என்ற ஒலித்தகடு என்பன வெளியிடப்படுகின்றன, அத்துடன் “அன்னை மொழி அன்பு வழி” என்ற ஒரு சிறப்பு வகுப்பு சேவை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இவை குறித்து
-
Kalaththulli: The Australian Women’s Army Service formed on August 13, 1941 / ?????????: ?????????? ???????????? ??????? ??????????? ???????? 1941, ?????? 13
10/08/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Genocidal Leaders sent for Life / ??????????? ????????????????? ????????
08/08/2014 Duration: 03minஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் கம்போடியாவில் நடந்தது இனப்படுகொலையா என்ற விசாரணை முடிவு பெற்று இரண்டு முக்கிய தலைவர்களுக்கு ஆயுள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எழுபதுகளில் நிகழ்ந்த மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளால் கம்போடியாவில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
-
Refugees – Their Stories … through their strokes / ???????? ??????????? ??????….. ??????? ???????.
06/08/2014 Duration: 07minபுகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்து அகதி நிலை அங்கீகாரம் பெற்றவர்களும், அது வழங்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்பவர்களும் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும், Still Alive என்ற கண்காட்சி சிட்னியிலே ஆகஸ்து மாதம் 4ம் நாளிலிருந்து 10ம்
-
Kalaththulli : the Coniston Massacre of Australian Aborigines – August 7, 1928 / ?????????: ?????????? ??????? ?????? Coniston ??????? – ?????? 7, 1928.
03/08/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Find Your Passion… You can Fight any Demon!! / ???????? ????? ??????, ?????? ????????? ??????????????????
01/08/2014 Duration: 16minநீங்கள் புற்றுநோயிலிருந்து உயிர் பிழைத்தவரா? அல்லது அப்படி உயிர் பிழைத்தவர்களை உங்களுக்குத் தெரியுமா? புற்று நோய் வந்தால் வாழ்க்கையே சூனியமாகி விட்டது என்று எண்ணுபவர்கள் உண்டு, அதையே எதிர்த்துப் போராடுபவர்களும் உண்டு. அப்படி போராடி வெற்றி கண்டு கொண்டிருக்கும் ஒருவருடன் நேர்கண்டு
-
Kids in Detention Inquiry / ???????????????? ??????????
01/08/2014 Duration: 04minதடுப்பு முகாமிலிருக்கும் சிறுவர்களது உடல்வள மற்றும் உளநிலமை குறித்து விரிவான தரவுகள், இது குறித்த தேசிய விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தடுப்புமுகாமிலிருக்கும் சிறுவர்கள் மனவுழைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்ற செய்தியை மறைக்க முனைந்ததாகக் குடிவரவு அமைச்சின் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்திப்பிரிவிற்காக,
-
Kalaththulli: “Eternity” Arthur Stace: Feb 9, 1884 – Jul 30, 1967 / ?????????: “?????????” ???????? ??????: ???? 9, 1884 – ???? 30, 1967
27/07/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்