Sanchayan On Air

Kids in Detention Inquiry / ???????????????? ??????????

Informações:

Synopsis

தடுப்பு முகாமிலிருக்கும் சிறுவர்களது உடல்வள மற்றும் உளநிலமை குறித்து விரிவான தரவுகள், இது குறித்த தேசிய விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தடுப்புமுகாமிலிருக்கும் சிறுவர்கள் மனவுழைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்ற செய்தியை மறைக்க முனைந்ததாகக் குடிவரவு அமைச்சின் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்திப்பிரிவிற்காக,