Sanchayan On Air

Chennai celebrates 375 years, but is it World Class yet? / 375 ????? ?????? ????????? ??????????

Informações:

Synopsis

கடந்த வாரம், சென்னை நகரம் 375 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததை சிறப்பிக்கும் வகையில் சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சென்னை தினம் ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றாசிரியர் S. முத்தையா, சமூக செய்தித்தாள்களை இயக்கி வரும் வின்சன்ட் டீ சொய்சா, மற்றும் ரேவதி ராம்