Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Kalaththulli: Work commences on the Snowy Mountains Hydro-Electric Scheme / ?????????: Snowy River ???????? ??????? ?????????? – October 17, 1949
12/10/2014 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
A Romanian searches for Tamil Identity / ?????? ???????????? ?????? ????????? ????
10/10/2014 Duration: 11min“அனைத்துலக வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது” விழாவை சமீபத்தில் ரொறொன்ரோ நகரில் நடத்தியபோது, பல்வேறு நாடுகளிலிருந்தும் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில் “தமிழ் அடையாளம் மீள நிறுவுதல்” என்ற தலைப்பிலான கட்டுரை எழுதிய, ருமேனியாவைச் சேர்ந்த, Sheffield
-
Unseen Killer – Micro Plastics / ????? ?????? ???? !!
10/10/2014 Duration: 06minநீங்கள் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து, ஒப்பனைப் பொருட்கள், மட்டுமல்ல சுத்திகரிக்கும் பொருட்கள் என்று பல பொருட்கள் மனித குலத்திற்கு யமனாகும் வாய்ப்பு அதிகமாகிறது என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. அந்த யமன் எந்த வடிவில் வருகிறான் என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கண்ணுக்குத்
-
Kalaththulli: Australia’s first ferry service begins operation – October 5, 1789 / ?????????: ??????????????? ???? ???? ????????????, 5/10/1789
05/10/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Not even Muslims write about the ills against Muslims / ??????????????? ????????????? ???????????????? ??????????? ????????????
03/10/2014 Duration: 22minசாகித்திய விருது பெற்றிருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். தமிழிலும் மலையாளத்திலும் எழுதிவரும் இவர் கடந்தவாரம் 70 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். தனது இலக்கிய வாழ்வு பற்றியும், உலக மக்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது
-
Kamban Vizha in Australia! / ??????????????? ?????? ????
03/10/2014 Duration: 03minஆஸ்திரேலியக் கம்பன் கழகம் 2014 ஆம் ஆண்டுக்கான கம்பன் விழாவை அக்டோபர் மாதம் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் நடத்துகிறது. “கம்பவாரிதி” ஜெயராஜ் கலந்துகொள்ளும் இவ்விழா குறித்த தகவலை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனோடு பகிர்ந்துகொள்கிறார் ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் அமைப்பாளர்
-
Australian Universities score: 8/200 – ?????????? ????????????????????? ???????? !
03/10/2014 Duration: 04minஉலக அரங்கில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் நிலை மேலோங்கியிருக்கிறது. கடந்த வருடம் போலவே, இந்த முறையும் மெல்பேர்ண் பல்கலைக்கழகம் முதலிடம் பெறுகிறது. இது குறித்து, SBS செய்திப்பிரிவிற்காக Abby Dinham எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம்
-
-
-
Kalaththulli: The strange coins “holey dollar” and “dump” circulated in NSW / ?????????: ???????????? ????? ????????? NSW ??? ??????????????????? 1813?? ?????, ?????????? ????? 30?? ????.
28/09/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Asylum Seekers can Stay – For now !! / ???????? ???????? ???????? – ???????????
26/09/2014 Duration: 07minSafe Haven Enterprise Visa எனப்படும் பாதுகாப்புப் புகலிட ஆக்கவினை வீசா, சுருக்கமாக S-H-E-V என்ற புதிய வகை வீசாவும், Coalition கட்சி முன்னர் ஆட்சியிலிருந்த போது அமுலில் இருந்த Temporary Protection Visa எனப்படும் தற்காலிக பாதுகாப்பு வீசா என்பது
-
They Excel in what nobody else want to do / ?????? ?????????? ???????
21/09/2014 Duration: 13minஆஸ்திரேலியாவின் மற்றைய பகுதிகளில் போல அல்லாமல், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Western Downs என்ற இடத்தில் வேலைக்குப் பஞ்சமில்லை. ஆனால், சிறய வேலை என்று கருதப்படுபவற்றை செய்வதற்கு ஆளுமில்லை. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் படு குப்பையான இடம் என்று ஒரு கருத்துக்கணிப்பில் பெயர் பெற்ற
-
Kalaththulli: Last official Duel in Australia –Sep 27, 1851. / ?????????: ??????????????? ????? “duel” ????? ?????????? 27, 1851
21/09/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Biggest Police raid in Australia / ??????????? ???????? ?????? ??????
19/09/2014 Duration: 04minஇஸ்லாமிய ஆயுததாரிகள் ஆஸ்திரேலியாவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல் அறிந்ததைத் தொடர்ந்தே சிட்னியில் சில வீடுகளைச் சோதனையிட்டு அங்கிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பிரதமர் Tony Abbott உறுதிசெய்தார். ஒரு சாதாரண குடிமகனின் தலையை வெட்டி, அதனைக் காணொளியாக வெளியிடுமாறு அந்தக்
-
Most intelligent Human is a Tamil Girl / ?????? ???? ?????????? ??? ????? ????
14/09/2014 Duration: 22minபிறக்கும் போது இந்தக் குழந்தை பேசாது என்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தையோ, உலகமே பேசும் வண்ணம் அதீத புத்திசாலி, அதாவது IQ 225 என்று கணிக்கப்பட்டு, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவர் தான், திருநெல்வேலியைச் சேர்ந்த விசாலினி குமாரசாமி. அவரது
-
Bharathi Vizha / ????? ????
14/09/2014 Duration: 02minதற்பொழுது சிட்னி நகரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் அவர்கள். பாரதி விழா குறித்து அந்த அரங்கிலிருந்து விவரிக்கிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். Bharahy Vizha
-
Kalaththulli: Closure of Ansett Airlines, Australia – September 14, 2001 / ?????????: Ansett ???????? ??????????? 14 ?????????? 2001
14/09/2014பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Good or Bad you can limit the use of Mobile Phones / ?????? ???????, ????????? ???????????? ????????? ???????????
12/09/2014 Duration: 13minபுதிய Mobile Phoneஆக இருக்கட்டும் அல்லது பழைய Mobile Phoneஆக இருக்கட்டும் அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது எம்மைச் சுற்றிப் பார்க்கும் போது தெரிகிறது. ஆனால், எம் உடலில் இதன் பாதிப்பு என்ன என்று சிந்தித்திருக்கிறீர்களா? பல வருடங்களாக மூளை
-
Is Australia Breaching International Obligations? / ?????? ????????? ????????????
12/09/2014 Duration: 03minஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் குழுவின் புதிய ஆணையாளராகத் தற்போது பொறுப்பேற்றிருக்கும் சயீட் ரஹாட் அல் ஹுசெய்ன், தனது முதலாவது உரையிலேயே ஆஸ்திரேலியாவைக் கடிந்துள்ளார். புகலிடக்கோரிக்கையாளரை நாட்டிற்கு வெளியே தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது, புகலிடம் கோரி வருபவர்களது படகுகளைத்
-
Kalaththulli: Last known Thylacine or Tasmanian Tiger dies September 7, 1936 / ?????????: ????? Tasmanian Tiger ????????? 7 ?????????? 1936
07/09/2014பழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்