Sanchayan On Air

Biggest Police raid in Australia / ??????????? ???????? ?????? ??????

Informações:

Synopsis

இஸ்லாமிய ஆயுததாரிகள் ஆஸ்திரேலியாவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல் அறிந்ததைத் தொடர்ந்தே சிட்னியில் சில வீடுகளைச் சோதனையிட்டு அங்கிருந்தவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பிரதமர் Tony Abbott உறுதிசெய்தார். ஒரு சாதாரண குடிமகனின் தலையை வெட்டி, அதனைக் காணொளியாக வெளியிடுமாறு அந்தக்