Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Is it Lord Muruga in Iraq? / ???????? ??????? ???????? ?????????
17/11/2014 Duration: 14minயாசீதி (Yezidi) இனக்குழுவினருக்கும் தமிழராகிய எமக்கும் என்ன சம்பந்தம்? யாசீதி இனக்குழுவினர் Islamic State ஆயுததாரிகளால் ஏன் தாக்கப்படுகிறார்கள்? அவர்கள் Sinjal மலையை விட்டு விலகாமலிருப்பதற்கான காரணம் தான் என்ன? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்த எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்
-
Yezidis would rather die than leave Mount Sinjar / ???? ?????????… ????? ???????? ???????
17/11/2014 Duration: 13minயாசீதி (Yezidi) இனக்குழுவினருக்கும் தமிழராகிய எமக்கும் என்ன சம்பந்தம்? யாசீதி இனக்குழுவினர் Islamic State ஆயுததாரிகளால் ஏன் தாக்கப்படுகிறார்கள்? அவர்கள் Sinjal மலையை விட்டு விலகாமலிருப்பதற்கான காரணம் தான் என்ன? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்த எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்
-
Kalaththulli: Australian airline Qantas / ?????????: ?????????? ????? ???? ???????? QANTAS
16/11/2014 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Would Economic might resolve issues? / ?????? ????? ???????
14/11/2014 Duration: 07minநவம்பர் மாத நடுப்பகுதியில் 15ம் 16ம் நாட்களில், பிரிஸ்பேன் நகரில், உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் G-20 என்ற மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிபர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பொருளாதாரம்
-
Ebola and a Tamil Conservationist / ??????? ???????????? ??????
12/11/2014 Duration: 08minSierra Leone என்ற நாட்டில் மனிதக் குரங்குகளுக்கான பாதுகாப்பு நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வரும் பாலா அமரசேகரன், எபோலா நோய் அவரது பாதுகாப்பு நிலையத்தை எப்படி பாதித்திருக்கிறது என்பது பற்றியும், பொதுவாக, எபோலா நோய் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம்
-
Accidental Conservationist / ????????????? ?????????? ?????? !!
09/11/2014 Duration: 11minதற்செயலாக ஒரு Chimpanzee மனிதக்குரங்கை, இருபது டொலர் கொடுத்து வாங்கிய பாலா அமரசேகரன் எப்படி Sierra Leone என்ற நாட்டில் மனிதக் குரங்குகளுக்கான பாதுகாப்பு நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகிறார் என்பதை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.
-
Kalaththulli: Australian inventor Hargrave demonstrates that man can fly / ?????????: ???????? ????? ???????? ????? ???????????? ?????? ??????????? – ??????? 12, 1894.
09/11/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
“I am the curved stick even Brahma can’t handle” – Konangi / “????????????? ??????? ?????? ????” – ???????
07/11/2014 Duration: 16minகல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள். புதுமைப்பித்தன் நினைவாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப்
-
Awards are a drag on creativity / “????????????????? ????? ????? ????? ?????????”
07/11/2014 Duration: 14minகல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அண்மையில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள். புதுமைப்பித்தன் நினைவாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப்
-
Cure for Breast Cancer at hand / ???????? ?????? ???????? ??????? – ??? ????? ?????????????
07/11/2014 Duration: 03minosteoporosis எனப்படும் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளைக் கொண்டு சில புற்று நோய்களைக் குணமாக்க முடியும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நவீன மருத்துவ ஒளிப்படக் கருவிகளின் உதவியுடன் புற்றுநோய்க் கட்டிகளிலுள்ள கல்சியம் எனும் தாதுப் பொருளுடன் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும்
-
Kalaththulli: Law prohibiting bathing during daylight hours rescinded – 2 November 1903 / ?????????: ??????????, ???? ???????? ?????? ?????????, ????????? ???????? ???? ?????? ?????????????
02/11/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Meta Data to fight Crime / ???????????? ????? ????????????
31/10/2014 Duration: 04minதரவுகளைப்பற்றிய தரவு – மெற்றா டேடா. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், எமது இலத்திரனியல் பாவனை குறித்த இந்த தரவுகளைப்பற்றிய தரவு, அதாவது மெற்றா டேடாவை குறைந்தது இரண்டு வருடங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும், அரசு துறைகள் கேட்கும்
-
Watchout for this Duo / ????????????… ???? ???? ????????? ????????????.
29/10/2014 Duration: 30minஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக, SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில், அரங்கேறும் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், அண்மையில் வீணை, புல்லாங்குழல் இசைக் கருவிகளுடன் அரங்கேற்றம் செய்த சௌமியா, வெங்கடேஷ் சகோதரர்களின் இசைப் பயணம் குறித்து அவர்களுடன் அலசுகிறார், எமது நிகழ்ச்சித்
-
Kalaththulli: The Australian Government returns ownership of Uluru to the traditional owners / ?????????: ?????????? ???? ????? ?????, ???? ?????????????? ??????? ????????? ???? ?????????? 1985?? ?????, ???????? 26?? ????
26/10/2014 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Tamil poet honoured with Singapore’s highest cultural award / ????????????? ???????? ??????? ?????? ????? ??????.
24/10/2014 Duration: 14minசிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவழிக் கவிஞர் ஒருவர் KTM இக்பால் அவர்கள். சிங்கப்பூர் அரசு வழங்கும் உயரிய கலாச்சாரப் பதக்கமான அதி உயர் கலாச்சார விருதை, கடந்த வாரம் சிங்கப்பூர் அதிபரின் கையால் பெற்றிருக்கிறார் கவிஞர் இக்பால் அவர்கள். எமது நிகழ்ச்சித்
-
Domestic Violence amongst migrants and refugees / ???????? ?? ???????? ?????????????
24/10/2014குடும்ப வன்முறை பற்றிய கலாச்சார விழிப்புணர்வு இல்லாத புலம் பெயர்ந்து வந்தவர்களும், புகலிடம் தேடி வந்தவர்களும், வன்முறை மலிந்த வாழ்வு வாழ்வதாகவும், அந்தப் பிரச்சனைக்கு போதிய சமூக ஆதரவு இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் மொளனத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும் இதற்காகக் குரல் கொடுப்பவர்களும்,
-
Kalaththulli: Sir Henry Parkes, ‘Father of Australian Federation’, makes his famous Tenterfield Oration on October 24, 1889 / ?????????: ??????????? ??? Federation ?? ???????? ???? ????? ???
19/10/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Australian Born Ferouz is Stateless / ??????????????? ??????????? ????????? Ferouz
17/10/2014 Duration: 02minஆஸ்திரேலியாவிற்குத் தஞ்சம் கோரி வந்த பொற்றோருக்கு ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு பாதுகாப்பு வீசா வழங்க முடியாது என்று குடிவரவு அமைச்சு எடுத்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். மியன்மாரிலிருந்து புகலிடம் கோரி
-
Indian Team debut at Mt Isa Tournament / ????? ?????? ?????? ???????????? Isa Challengers
15/10/2014 Duration: 05minவாழும் இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த ஒரு புதிய அணி, குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள மவுண்ட் ஐசா கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சவாலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. அணித் தலைவர் நரேந்திரா ராமச்சந்திரன் தலைமையில் ஆடவிருக்கும் அணியின் பெயர்
-
“I am proud of my Chindian identity” / “?????? ????? ???? ????????, ?????????”
12/10/2014சிண்டியன் என்ற இனக்குழுவைச் சார்ந்த சேந்தா ரோகா, தனது இனம் குறித்தும், அதன் பெருமை குறித்தும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Parramasala நிகழ்வுகளில் Chindian Diaries என்ற கண்காட்சி விழா நடைபெறவுள்ளது. அதன் ஆரம்பவிழா, அக்டோபர் 17ம்