Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Kalaththulli: The highest flood in Brisbane’s recorded history / ?????????: Brisbane ??? ?????????? ?????????? ??????? ????????????
11/01/2015 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் Brisbane நகர வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளம் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் பதியப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர்
-
Paris Attack / ?????? ?????? ???????????
09/01/2015 Duration: 07minபாரீஸ் நகரிலிருந்து இயங்கும் பத்திரிகையான (shah-LEE eb-DOH) Charlie Hebdoவின் கட்டடத்தில் ஆயததாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். Charlie Hebdo பத்திரிகையில் இஸ்லாமிய மதத்தலைவர் முகம்மது குறித்து கேலிச்சித்திரம் ஒன்று வெளியாகியது என்றும் அதற்குப் பதிலடியாகவே இந்த
-
Kalaththulli: Australia’s first aircraft crash / ?????????: ??????????????? ???????? ????? ????? ???????
04/01/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த முதல் விமான விபத்து குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Kalaththulli is a compilation of
-
New Year Resolutions: Writing an eBook / ???????????? ?????? ????? ??????? ???????????????
04/01/2015 Duration: 05minபிறந்திருக்கும் புத்தாண்டில் செய்வது என்று எடுத்த முடிவுகளில் பலவற்றை நீங்கள் முதல் வாரத்திலேயே தூக்கி எறியப்படக் கூடும். ஒரு எழுத்தாளனாக வேண்டும், எனது எழுத்துகள் பதிப்பில் வரவேண்டும் என்று எடுத்த முடிவை அப்படித் தூக்கிப் போட வேண்டிய அவசியமில்லை. eBook எனப்படும்
-
2014 Australia – A Review / 2014?? ??????????? – ??? ??????????
29/12/2014 Duration: 10min2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய வரலாற்றில், ஆஸ்திரேலிய வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய செய்திகளில் முன்னிற்பவற்றைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan compiles major Australian events and stories of 2014.
-
Kalaththulli: The Commonwealth of Australia is proclaimed / ?????????: ??????????? ??????????? ?????????????? ????????
28/12/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா காமன்வெல்த் அரசியலமைப்பைத் தழுவியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Kalaththulli is a compilation of Historic
-
Ten years on…. tsunami has made people stronger! / ?????? ????????? ???????????????
26/12/2014 Duration: 30minபத்து வருடங்களுக்கு முன்னர் தமிழில் அதிகம் கேள்விப்படாத ஒரு சொல், சுனாமி. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாளிலிருந்து தமிழரின் கண்ணீருக்கு அதுவும் ஒரு காரணியாகிவிட்டது. இலங்கை, இந்தியா, மலேசியா என்று தமிழர்கள் வாழும் நாடுகளனைத்தையும் மட்டுமல்ல 14 நாடுகளைத்
-
Kalaththulli: Use of the name ‘Australia’ instead of New Holland / ?????????: ??????????? ????? ????? ?????????????
21/12/2014 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Asylum Seekers – How are they treated? / ????????????????????? ??????????? ???????? ?????
19/12/2014 Duration: 09minபுகலிடக்கோரிக்கையாளரை ஆஸ்திரேலியா கையாளும் விதம் குறித்து பல்வேறு விமரிசனங்களும் வாதங்களும் இன்றும் தொடர்கின்றன. 2014ம் ஆண்டில் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறோம். படகுகளைத் திருப்பி அனுப்புவோம் என்ற அரசின் கொள்கையால் யாரும் வீணாக உயிரிழக்கவில்லை என்று அரசு சொல்கிறது. ஆனால் அது மீள்
-
“Talk to your children in Tamil” / ???????? ????????????? ??????? ???????????
15/12/2014 Duration: 21minகனடாவில் வாழும் எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், வாழ்வியல் மற்றும் பயணக் கட்டுரையாளர், துறையூரான் என்ற புனைபெயர் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்களை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடுகிறார். On his recent visit to Sydney, writer,
-
Kalaththulli: Australian Prime Minister Harold Holt goes missing / ?????????: ??????? ????? ?????????? ??????? Harold Holt ??????? ?????
14/12/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
“Do as I say, not as I do” / ??????? ????? ??????? ????????
12/12/2014 Duration: 09minஉலகை மாற்றிய அண்மைய நிகழ்வுகளில் ஒன்று, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கட்டிடங்கள் தாக்கப்பட்டமை. அதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான CIA அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்ட போது, கொடூரமான சித்திரவதை வழிகளைக் கையாண்டதாகவும், இது
-
Another word for HELP is NRMA / ???????? ???????? NRMA
08/12/2014 Duration: 09minநியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் பெயர்போன, National Roads and Motorists’ Association (சுருக்கமாக NRMA) வழங்கும் Roadside Assistance உதவி இந்த வருடம் 90 வயதைப் பூர்த்திசெய்திருக்கிறது. அங்கு பணியாற்றும் வைஷ்ணவி விஸ்வநாதனைத் தொடர்பு கொண்டு NRMA குறித்தும் அதில் வேலைபார்க்கும் வைஷ்ணவியின்
-
Kalaththulli: Australian housewife “megastar”, Dame Edna Everage, makes her stage debut – December 13, 1955 / ?????????? ????????????? ???????????? Dame Edna Everage ???????? ???????????? ?????????
07/12/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Asylum Seekers can work in Australia / ???????? ?????????????? ????? ???? ????????
05/12/2014 Duration: 07minTemporary Protection Visa எனப்படும் தற்காலிக பாதுகாப்பு வீசா, எதிர்க்கட்சிகளின் உதவியுடன் ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகியிருக்கிறது. விடுமுறைக்காகச் செல்லவிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்ட மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகத் தமது பயணங்களைப் பிற்போட்டு, நேற்றிரவு செனட் சபையில் சட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
-
Kalaththulli: “Advance Australia Fair” performed for the first time in public – 30 Nov 1878 / ?????????: ???????????? ” Advance Australia Fair” ???? ???????? ???????????
30/11/2014 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
No visa for suspected criminals / ??????? ????? ?????????? ?????????? ???? ????????
28/11/2014 Duration: 04minஎதிர்காலத்தில் ஒருவர் என்ன செய்வார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இருந்தாலும், எதிர்காலத்தில் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகித்தால், அவருக்கு வீசா வழங்காமலிருக்க குடிவரவு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் புதிய சட்டம் அறிமுகமாகியிருக்கிறது. இது குறித்து SBS
-
Digitizing Tamil palm leaf manuscripts / ??? ????…. ???? ???
23/11/2014 Duration: 21minசங்க இலக்கிய இலக்கண நூல்களில் முக்கியமான நூல்களை, எண்மமயப்படுத்தல் அல்லது கணினிமயப்படுத்தல் என்ற திட்டத்திற்காக European Research Commission ஒரு கணிசமான தொகை பணத்தை ஒதுக்கியுள்ளது. அந்தத்திட்டத்தில் முக்கிய பங்காற்றும் பேராசிரியர் விசயவேணுகோபால் அவர்கள் தனது பின்னணி பற்றியும் இந்தத்திட்டம் பற்றியும்
-
Kalaththulli: First mass-produced Australian car, the Holden FX – November 29, 1948. / ?????????: ??????????????? ?????? ????? ???????? ??????
23/11/2014 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் இந்த வார ஆஸ்திரேலிய நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில்
-
Overtime hours going unpaid in Australia / ?????????? ??????? !!
21/11/2014 Duration: 04minவீடு – வேலை – வாழ்வு, இவற்றிற்கடையே ஒரு சமநிலை தேவை என்று வேலைத்தளங்களிடம் பாரிய அழைப்பு விடப்படுவதாக வேலைக்கமர்த்துபவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Australian Chamber of Commerce and Industry என்ற அமைப்பு சொல்கிறது. ஆனால், வேலைத்தளங்களும் நியாயமான வேலை நேரம்