Sanchayan On Air

Asylum Seekers – How are they treated? / ????????????????????? ??????????? ???????? ?????

Informações:

Synopsis

புகலிடக்கோரிக்கையாளரை ஆஸ்திரேலியா கையாளும் விதம் குறித்து பல்வேறு விமரிசனங்களும் வாதங்களும் இன்றும் தொடர்கின்றன. 2014ம் ஆண்டில் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறோம். படகுகளைத் திருப்பி அனுப்புவோம் என்ற அரசின் கொள்கையால் யாரும் வீணாக உயிரிழக்கவில்லை என்று அரசு சொல்கிறது. ஆனால் அது மீள்