Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
An Award is honoured by its recipient / ??????????? ??????????? ?????? – English
20/02/2015 Duration: 23minஇந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகள் பட்டியலில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு பேராசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும். பேராசிரியர் ஹார்ட் அவர்களை நேர்கண்டு, அவரது
-
Will you Accuse? or will you Succor? / ??? ?????????????? ??????? ????????????? ????????????????
20/02/2015 Duration: 08minஒருவர் மேல் நடத்தப்படும் தாக்குதல் அல்லது வன்முறையில் மிகவும் மேசமானது என்றால், பாலியல் வன்முறை தான். ஆஸ்திரேலியாவில் அதைவிட ஒருபடி கூடுதலான வஞ்சனையான வன்முறை தற்பொழுது அதிகரித்து வருவதாக காவல்துறை சொல்கிறது. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவர்களது காணொளிகளை வைத்து அவர்களைப் பயமுறுத்துவது.
-
You are what you eat… but meditation helps / ????????? ?????? ????? ????? ?????????
18/02/2015 Duration: 14minப்ரம்மக்குமாரியின் ராஜயோகா என்ற அமைப்பின் இலங்கைக் கிளைகளுக்குப் பொறுப்பானவரான, கணேஷ் மகாலிங்கம் தியானம் குறித்த சிறப்பு பயிற்சிகளை நடத்துவதற்காக அண்மையில் ஆஸ்திரேலியா வந்த போது, குலசேகரம் சஞ்சயன் அவருடன் நடத்திய நேர்காணல். ஆஸ்திரேலியாவில் ப்ரம்மக்குமாரியின் ராஜயோகா வழங்கும் சேவைகளை எங்கு பெறலாம்
-
Kalaththulli: The Japanese bomb Darwin, Australia / ?????????: ???????? ???? ???? ????????????? ????? ?????? ???????
15/02/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா மீதான வான்படைத் தாக்குதல் நிகழ்வு 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ம் நாள் டார்வின் நகர் மீது ஜப்பானியர்கள்
-
Humor and Respect / ???? ??? ??????? ??????????
13/02/2015 Duration: 06minகிண்டல் என்போம், நக்கல் என்போம், மற்றவரது மதத்தைப் பற்றியோ காலச்சாரத்தைப் பற்றியோ நகைச்சுவை என்று நினைத்துத் துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வோம். அப்படிச் செய்வது சரியா? அப்படி மற்றறைய கலாச்சாரத்தைக் கேலி செய்வதை இரசிப்பதால் நாம் குற்ற உணர்வு கொள்கிறோமா? SBS செய்திப்பிரிவிற்காக
-
“Believe in yourself to succeed” – Jaffna Boy / “???????????? ?????????? ?????????? ??????? ???????????? ????????????” – ??????????? ?????.
11/02/2015 Duration: 14minபேர்னார்ட் சின்னையா தற்போது ஒரு பெரிய சர்வதேச வங்கியின் நாணயமாற்று விற்பனையின் உலக தலைவராகப் பணியாற்றுகிறார். அவரது பள்ளி வாழ்க்கையை “Jaffna Boy” (யாழ்ப்பாணப் பையன்) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் நினைவு கூர்ந்திருக்கிறார். பள்ளிப் படிப்பின் போது, எத்தனை
-
“Had to spend 100,000 Rupees to receive Padmashree Award” – Na Muthusamy / ???????? ?????? ????? ????? ?????? ????? ????? ?? ??????????
08/02/2015 Duration: 19minகூத்துப்பட்டறை என்ற நவீன நாடக கல்லூரியை நிறுவி, நிர்வகித்து வரும் நா முத்துசாமி என்பவர் நாடகத்துறையின் ஆளுமைகளில் ஒருவர். அவர் நிறுவிய கூத்துப்பட்டறை என்ற நாடகக் கல்லூரி பல நல்ல நாடகங்களையும் நாடக மாந்தரையும் உருவாக்கியிருக்கிறது. பன்முகம் கொண்ட நா முத்துசாமி
-
Kalaththulli: Australian Government formally apologises to the Stolen Generations / ?????????: ??????? ????????? ?????????? ???? ??????????? ???????.
08/02/2015 Duration: 06minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 2008ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 13ம் நாள் பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோரியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர்
-
Story of a woman who beat cancer / ???????????? ??????? ????? ???????!
04/02/2015 Duration: 18minஇன்று, பெப்ரவரி 4, உலக புற்றுநோய் தினம். புற்றுநோய்க்கான முற்றான தீர்வு இன்னமும் காணப்படவில்லை. ஆனால், இன்றைய புற்றுநோய் தினத்தில், புற்று நோய் வருவதைத் தடுக்கும் வழிகளையும் அப்படித் தனக்கு வந்த புற்று நோயைத் தடுத்த ஒருவரின் கதையினையும் உங்களுக்கு எடுத்து
-
Kalaththulli: George Robinson sets off on a four-year walk around Tasmania as missionary to the Aborigines / ?????????: Tasmania????????? ??????? ?????? ????????????? 4 ???? ?????????? George Robinson ???????????.
01/02/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் Tasmaniaவிலிருந்த பூர்வீக மக்களை ஆங்கிலமயமாக்க George Robinson என்பவர் 1830ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் நாள் நான்கு வருட
-
Queensland Election – An analysis / ??????????????: ???????????? ?????
30/01/2015 Duration: 09minகுயீன்ஸ்லாந்து மாநிலத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் லிபரல்/நேஷனல் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது எதிர்கட்சியான லேபர் கட்சி ஆட்சியை பிடிக்குமா? குயீன்ஸ்லாந்து மாநிலத்தேர்தலை அலசுகிறார் பிரிஸ்பேர்ண் நகரில் வாழும் மகிழன் அவர்கள். Queensland State election will be held
-
Coalition’s Knight’mare / ?????????????? ??????????? ???? ??????
30/01/2015 Duration: 04minபிரித்தானிய பட்டத்து இளவரசன் Phillip அவர்களுக்கு knight எனப்படும் வீரப்பெருந்தகைப் பட்டமளித்தது குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் Tony Abbott பலத்த விமரிசனத்துக்குள்ளாகியுள்ளார். பொது மக்களின் மனநிலை என்று அறியமுடியாத ஒருவர், இன்நாட்டின் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்று எழும்பும் விமரிசனங்களை மூத்த
-
Yennai Arindhaal / ????? ?????????
30/01/2015 Duration: 50sஅஜித், த்ரிஷா, அனுஷ்கா, நாசர், அருண் விஜய், விவேக், பார்வதி நாயர், டானியல் பாபாஜி நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படம் நியூ சவுத் வேல்ஸ் Burwood, Parramatta, Liverpool, New Castle, Woollongong நகரங்களில், பெப்ரவரி 5 முதல் 18
-
“You don’t have to read all the books you buy” !! / “??????????? ????????????? ??????? ????????????? ???? ?????” !!
28/01/2015 Duration: 21minதமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 41 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, மொழியியல், அகராதியியல் என்பவற்றில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது. நாற்பது ஆண்டுகளில்
-
Order of Australia recipient Dr Nadana Chandran / “???????????? ???????? ???? ???????????? ???????? ????”
26/01/2015 Duration: 24min2015ம் ஆண்டு ஆஸ்திரேலிய தினத்தன்று பட்டமளித்து கௌரவிக்கப்படுபவர்களில் தமிழர் ஒருவரும் இருக்கிறார் என்பது தமிழராகி எம் எல்லோருக்கும் பெருமைதான். அதிலும் இவர் மருத்துவ சேவைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதில் இரட்டை மகிழ்ச்சி. இன்று Order of Australia AM விருது வாங்கி
-
Kalaththulli: Harry Melbourne, creator of the Freddo Frog, dies at age 94 / ?????????: ?????????? ????????????? ???????????? Freddo Frog? ?????????? Harry Melbourne ?????????? 28 ?????, 2007
25/01/2015 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட Freddo Frog குறித்தும் அதை Harry Melbourne என்பவர் ஏன் உருவாக்கினார் என்றும் விளக்குகிறார் குலசேகரம்
-
Fish Oil Study – Alarming Results / ??????????????? ????????…. ???? ??????? ??????????? ?????????????
23/01/2015 Duration: 02minநீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக, omega-3 fatty acids எனப்படும் கொழுப்பமிலங்களை மாத்திரை வடிவில் உட்கொள்கிறீர்களா? ஆஸ்திரேலியாவிலும் நியூசீலாந்திலும் விற்கப்படும் omega-3 மாத்திரைகள் பலவற்றில் அவை விளம்பரப்படுத்தும் அளவான polyunsaturated என்று சொல்லப்படும் பல்நிறைவுறா கொழுப்பு இல்லை என்று, Newcastle பல்கலைக்கழகமும் Auckland
-
“What Nonsense,” they said !! / ???? ???????????? ?????? ??????? ???????? ???? – ??????
18/01/2015 Duration: 21min“01விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் பூமி வெப்பமடைகிறது. அதன் விளைவுகளை 2000-ம் ஆண்டுமுதல் உணரலாம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அவரது கட்டுரை வெளியானபோது, ஹார்வர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், “என்ன அபத்தம்” என்று சொன்னார்கள். அவர் சொன்னதில் உண்மை
-
Australia’s worst train disaster / ??????????????? ??????????? ????? ???????
18/01/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1977ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் நாள் நிகழ்ந்த ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் ரயில் விபத்து குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம்
-
Medicare Rebate / ?????…. ??? ???? ?????!
16/01/2015 Duration: 03minஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் நோயாளிகளைப் பத்து நிமிடங்களுக்குக் குறைவாக மருத்துவர் காண்பதற்கான கட்டணம் 20 டொலர்களால் அதிகரிக்கும் என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் அதுகுறித்த சட்ட மாற்றத்தை எதிர்பபோம் என்று Labor கட்சியும் எதிர்க்கட்சியிலுள்ள 4 செனட்டர்களும் உறுதியாகச் சொன்னதைத்