Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
“Like Cottage Industry, everyone wants to reform Tamil scripts” / “???????? ?????????? ??? ????? ????????? ?????????????!”
20/03/2015 Duration: 15minதமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் தேவை என்று குரல் எழும்புவதால், அப்படிக் குரல் கொடுப்பவர்களில் ஒருவரான மதன் கார்க்கியை கடந்த வாரம் நேர்கண்டிருந்தோம்.இந்த நேர்காணல் குறித்து சில நேயர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு, தமிழ் எழுத்துகளில் மாற்றம் எதுவும் தேவையில்லை என்றும் தமிழ்
-
Malcolm Fraser (21 May 1930 – 20 March 2015) / ??????????? ?????? ???? ?????????? ?????????
20/03/2015 Duration: 05minஆஸ்திரேலியாவின் இருபத்திரண்டாவது பிரதமர் Malcolm Fraser, இன்று காலமானார். அவருக்கு வயது 84.Liberal கட்சியைச் சார்ந்த Malcolm Fraserற்கு கட்சி சார்பின்றி இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பல்லின கலாச்சாரத்தை முன்னெடுத்தவர், ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகளில் பாரிய மாற்றம்கொண்டு வந்தவர்,
-
“There’s No logic in Tamil Scripts” / “????? ????????? logic ?????”
16/03/2015 Duration: 10minதமிழ் எழுத்தில் சீர்திருத்தம் வேண்டுமென்ற குரல் மீண்டும் வலுப்பெறுகிறது. இந்தியா சுதந்திரம் பெற முன்னரே தந்தை பெரியார் முன்வைத்த எழுத்து சீர்திருத்த யோசனைகளில் சிலவற்றை திரு MGR முதல்வராக இருக்கும் போது நிறைவேற்றி வைத்தார். அப்போது கூட, அதனை சிலர் எதிர்த்தார்கள்.
-
“Bees teach us how to fly an aircraft” / “????????????????? ??????? ?????? ??????? ??????????”
16/03/2015 Duration: 08minதேனீக்கள் எப்படி தம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன? பறவைகளுக்கு எப்படி அவற்றின் கூடுகள் இருக்கும் திசையை சரியாக அறிந்து கொள்ள முடிகிறது? நாம் வாகனங்களில் செல்லும் போது எப்படி சமநிலையைப் பேணுகிறோம்? இதிலெல்லாம் ஆராய்ச்சி செய்வபவர்கள் இருக்கிறார்கள் என்பது எம் எல்லோருக்கும் தெரியுமா?
-
General Macarthur’s “I shall return” speech / ????????? : “I shall return,” (???? ????????????)
15/03/2015 Duration: 02minGeneral Douglas MacArthur, தான் திரும்புவேன் என்று பிரபலப்படுத்தியிருந்த, “I shall return” என்று முதல்தடவையாக, தெற்கு ஆஸ்திரேலியாவின் Terowie என்ற இடத்தில் 1942ம் ஆண்டு மார்ச் 20ம் நாள் சொன்னது குறித்த காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram
-
Tamils are at least ten years ahead !! / ??? ??????? ??????????, ???????? ????? ???????????
13/03/2015 Duration: 14minநீங்கள் கணினியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் தமிழில் எழுதுவதற்கும் எழுதியவற்றைப் பகிர்வதற்கும் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? ற்கோ ற்கோ நன்றி சொல்லமுன் எம் தமிழர்கள் சிலர் செய்த அடிப்படை வேலைகள் தான் அவற்றிற்கு அத்திவாரமிட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர் முனைவர் கல்யாணசுந்தரம். சுவிட்சலாந்து
-
…. And the wait continues / ???????????? ??????????
13/03/2015 Duration: 05minமரண தண்டனைக்காகக் காத்திருக்கும் ஆஸ்திரேலியர்கள் மயூரன் சுகுமாரன் மற்றும் Andrew Chan இருவருக்கும் வாக்காடும் வழக்குரைஞர்கள், இந்தோனேஸிய நீதி மன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள். அந்த விசாரணைக்கு வந்த போது சில ஆவணங்களில் இந்தோனேஸிய அதிபரின் கையொப்பம் இல்லை என்று
-
“You can not confine me to ONE identity!” / ??? ???? ??????? ?????????? ????
09/03/2015 Duration: 19minஇலங்கையின் நாடக ஆளுமைகளில் முக்கியமானவர் பேராசிரியர் மௌனகுரு. அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர் அவர். மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் மௌனகுரு, தனது அரங்கத்
-
Kalaththulli: Granny Smith dies / ?????????: ????? ????????? ??????? Granny Smith ????? ??????? ?????? 9, 1870
08/03/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், உலகப் பிரசித்தி வாய்ந்த Granny Smith apple பழங்களை உருவாக்கிய Maria Ann Smith குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம்
-
“Parents and Students are on board…. obstacles come from the Tamil activists!!” – Some Answers / “???????????? ?????????? ????????… ????? ?????????? ???? ?????? ??? !!” – ??? ????????.
06/03/2015சென்ற வருடம் ஆகஸ்து மாதத்தில் “அன்னை மொழி அன்பு வழி” என்ற ஒரு புதிய தமிழ் கற்பிக்கும் செய்முறையை, முனைவர் பச்சைவதி சிட்னியில் ஆரம்பித்திருந்தார். தமிழ்ப்பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களும் தமிழ் கற்கக் கூடிய புதிய அணுகுமுறையுடன் நடத்தப்படும் இந்த வகுப்புகள் இப்பொழுது
-
Australians may have to work till they hit the sack / ????????????? ???????????
06/03/2015 Duration: 05minஇன்னும் 40 வருடங்களில், ஆஸ்திரேலியாவின் சமுதாயம் வயதில் முதிர்ந்து, தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை குறைந்து, பொருளாதாரம் இன்னமும் இறுக்கமானதாப் போகிறது என்று கருவூலக்காப்பாளர் Joe Hockey எச்சரித்துள்ளார். தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி குறித்த அறிக்கையை சமர்ப்பித்துப் பேசும் போது அவர், மருத்தவ சேவை,
-
“Parents and Students are on board…. obstacles come from the Tamil activists!!” / “???????????? ?????????? ????????… ????? ?????????? ???? ?????? ??? !!”
02/03/2015 Duration: 14minசென்ற வருடம் ஆகஸ்து மாதத்தில் “அன்னை மொழி அன்பு வழி” என்ற ஒரு புதிய தமிழ் கற்பிக்கும் செய்முறையை, முனைவர் பச்சைவதி சிட்னியில் ஆரம்பித்திருந்தார். தமிழ்ப்பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களும் தமிழ் கற்கக் கூடிய புதிய அணுகுமுறையுடன் நடத்தப்படும் இந்த வகுப்புகள் இப்பொழுது
-
Clean Sweep / ????? ????? ???????
01/03/2015 Duration: 07minClean-Up Australia என்று Ian Kiernan ஆரம்பித்ததை அறியாமலே, கார்த்திகேசு சிவப்பிரகாசம் என்ற தமிழர் தான் வாழும் சிட்னி புறநகர் பகுதியான ஹோம்புஷ் வீதியை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சியில் தானாகவே ஆரம்பித்து 15 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர்
-
Kalaththulli: Australia’s first newspaper is printed / ?????????: ??????????????? ???????? ????? ???????????? ?????????
01/03/2015 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1803ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் நாள் ஆஸ்திரேலியாவில் பதிப்பான முதல் செய்தித்தாள் வெளியானது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம்
-
“Nurse practitioners are worth their weight in Gold!” /
27/02/2015 Duration: 03minநோயாளுகளுக்குச் செய்யும் பரீட்சைகள், சிலசமயங்களில், தேவைக்கதிகமாக இருப்பதால், வரிப்பணத்தில் ஆறு பில்லியன் டொலர்கள் விரயமாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இது குறித்து SBS தொலைக்காட்சியின் Insight நிகழ்ச்சி ஆராய்ச்சி செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியைப் படைத்திருந்தது. அதை அடிப்படையாக வைத்து,
-
Baggage free life skills for your children!! / ?????? ????? ????????????? /
25/02/2015பள்ளிச்சிறுவர்களுக்கும் இளையோருக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கவும், soft skills என்று சொல்லப்படும் வாழ்வியல் கலைகளைக் கற்றுக் கொடுப்பதற்காக கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவா நகரில் ஒரு திட்டத்தை ஆரம்பித்த சற்குணசீலன் அவர்கள், ரொரோன்டோ நகரிலும் அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பின்
-
Can you let this die? / ?????????????? ??????????????
23/02/2015 Duration: 09minஇந்த வருடம் இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் Indian Arts Academy அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருக்கும் சிலம்பாட்டக் கலைஞரும் ஆசிரியருமான திரு சிங்கபாகு சிவக்குமார் அவர்கள், சிலம்பாட்டத்தின் பெருமை குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் கலந்துரையாடுகிறார். As part
-
Ezhil – Code computer programs in Tamil / ????? ?????????? ????????? ???????? ?????, ?????
22/02/2015 Duration: 14minசென்னையில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்காவின் பொஸ்ரன் நகரில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர், முத்தையா அண்ணாமலை, மென்பொருள் செயல்முறை நிரலாக்க மொழி ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழிலேயே நிரலாக்கம் செய்யக்கூடிய வசதியை செய்து தரும் இந்த மென்பொருளுக்கு எழில் என்று அழகான
-
Kalaththulli: An indigenous Australian, Jimmy Tambo, is laid to rest / ?????????: 110 ??????????????? ???? ?????? ????? ???? ??????? ???????????? ???? ???????????
22/02/2015 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1994ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் நாள், 110 வருடங்களிற்குப் பின் நாடு திரும்பிய ஜிம்மி தம்போ என்ற பூர்வீக
-
An Award is honoured by its recipient / ??????????? ??????????? ?????? – Tamil
20/02/2015 Duration: 25minஇந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகள் பட்டியலில் தமிழின் மேன்மைக்காக உழைத்த ஒரு பேராசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பது அந்த விருதுக்கே பெருமை சேர்ப்பது ஆகும். பேராசிரியர் ஹார்ட் அவர்களை நேர்கண்டு, அவரது