Sanchayan On Air

Tamils are at least ten years ahead !! / ??? ??????? ??????????, ???????? ????? ???????????

Informações:

Synopsis

நீங்கள் கணினியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் தமிழில் எழுதுவதற்கும் எழுதியவற்றைப் பகிர்வதற்கும் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?  ற்கோ ற்கோ நன்றி சொல்லமுன் எம் தமிழர்கள் சிலர் செய்த அடிப்படை வேலைகள் தான் அவற்றிற்கு அத்திவாரமிட்டிருக்கிறது.  அவர்களில் ஒருவர் முனைவர் கல்யாணசுந்தரம்.  சுவிட்சலாந்து