Sanchayan On Air
“You can not confine me to ONE identity!” / ??? ???? ??????? ?????????? ????
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:19:00
- More information
Informações:
Synopsis
இலங்கையின் நாடக ஆளுமைகளில் முக்கியமானவர் பேராசிரியர் மௌனகுரு. அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர் அவர். மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் மௌனகுரு, தனது அரங்கத்