Sanchayan On Air

Malcolm Fraser (21 May 1930 – 20 March 2015) / ??????????? ?????? ???? ?????????? ?????????

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவின் இருபத்திரண்டாவது பிரதமர் Malcolm Fraser, இன்று காலமானார். அவருக்கு வயது 84.Liberal கட்சியைச் சார்ந்த Malcolm Fraserற்கு கட்சி சார்பின்றி இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. பல்லின கலாச்சாரத்தை முன்னெடுத்தவர், ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கைகளில் பாரிய மாற்றம்கொண்டு வந்தவர்,