Sanchayan On Air

“Nurse practitioners are worth their weight in Gold!” /

Informações:

Synopsis

நோயாளுகளுக்குச் செய்யும் பரீட்சைகள், சிலசமயங்களில், தேவைக்கதிகமாக இருப்பதால், வரிப்பணத்தில் ஆறு பில்லியன் டொலர்கள் விரயமாக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.  இது குறித்து SBS தொலைக்காட்சியின் Insight நிகழ்ச்சி ஆராய்ச்சி செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியைப் படைத்திருந்தது.  அதை அடிப்படையாக வைத்து,