Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Dreamtime: Creation / ?????? ???????
03/05/2015 Duration: 06minஉலகம் எப்படி உருவானது என்ற பூர்வீக மக்கள் கருத்துகள் அடங்கிய ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் குறித்த நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், குலசேகரம் சஞ்சயன். Auntie June Barker சொன்ன கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஓவியர் Peter Muraay Djeripi Mulcahy வரைந்த
-
“All the glory to my Teachers” / ?????????? ?????? ?????????, ???????????? ?????
01/05/2015 Duration: 12minமென் பொருளாளர் பழனி குமணன், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, ‘Pulitzer’ (புலிட்சர்) விருதைப் பகிர்ந்துகொள்கிறார். பத்திரிகை துறை, இலக்கியம், இணைய பத்திரிக்கை, இசையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை சார்பில் ஆண்டு தோறும் ‘Pulitzer’ விருது
-
Do as I say, not as I do / ???????? ??????? ???????? ??????? !
01/05/2015 Duration: 04minமரணதண்டனையை சந்தித்த மயூரன் சுகுமாரன் மற்றும் அண்ட்ரூ சான் இருவரது பூதவுடல்களும் ஆஸ்திரேலியாவை இன்னும் சில நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரது மரணதண்டனையை நிறைவேற்றிய இந்தோனேஸிய அரசு ஆஸ்திரேலியர்களின் விரோதத்தைச் சம்பாதித்திருக்கிறது.இதே வேளை, அவர்கள் இருவரது கடைசி நேரங்கள்
-
Kalaththulli: Port Arthur Massacre / ?????????: 1996?? Port Arthur?? 35 ???? ?????????????????
26/04/2015 Duration: 04minபல வருடங்களாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருந்த, Tasmania மாநிலத்திலுள்ள Port Arthur என்ற இடத்தில் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் நாள் குறுகிய நேரத்திற்குள், 35 பேர் துப்பாக்கி தாங்கிய ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைக்கிறார்,
-
ANZAC Day 2015 / ??????? ??????? ???????????
24/04/2015 Duration: 11minஆஸ்திரேலிய நியூசீலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் நூறு
-
Legal Tips: Renting / ???? ?????????????????… ???????? ?????
24/04/2015 Duration: 05minஆஸ்திரேலிய நகரங்களில் வீடொன்றை வாடகைக்கு எடுப்பதை விட, வைக்கோற்புதரில் ஊசியைத் தேடிவிடலாம் என்று அநுபவப்பட்டவர்கள் சொல்வார்கள். ஊசியைத் தேட முனையுமுன்னர், வாடகை வீட்டில் அமர்பவர்களுக்குரிய சட்ட உரிமைகளைப்பற்றியும், அவர்கள் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் பற்றியும் Ildiko Dauda எழுதிய செய்தி விவரணத்தைத்
-
Give women the power…. families will excel / “??????? ?????????????? ????????? ????????”
19/04/2015 Duration: 25minஇலங்கையின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம், சுனாமி, மற்றும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மீண்டும் வாழ்வளிப்பது என்ற நோக்கத்துடன் இயங்கும் CORD அமைப்பை இலங்கையில் இயக்கிவரும் கொளரி மகேந்திரன் அவர்கள் ஆஸ்திரேலியா
-
Sydney Morning Herald erroneously reports / Sydney Morning Herald ????? ?????? ???????????
19/04/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள், ‘The Sydney Morning Herald’ பத்திரிகை, The British Flying Saucer Bureau குறித்து தவறான செய்தி வெளியிட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode
-
Get a Jab / ???????????…. ?????????????????????.
17/04/2015 Duration: 03minகுளிர் காலம் வந்து விட்டாலே flu வந்து எம் எல்லோரையும் ஆட்டிப்படைத்துவிடும். முன்னரெப்போதையும் விட, இந்த வருடம் fluவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அதற்கான தடுப்பூசியை நேர காலத்திற்கு அனைவரும் பெற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். முக்கியமாக, சிறுவர்கள்,
-
Six killed in Spotswood Sewer Disaster in Melbourne / Spotswood ????? ?????? ??????? ?????
12/04/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் Spotswood சாக்கடைகட்டப்படும்போது 1895ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாள் ஆறுபேர் உயிர்நீத்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on The Spotswood Sewer Disaster
-
“Voice of Summer” no more / ?????????? ????????????? ????? ????????
10/04/2015 Duration: 06minஆஸ்திரேலிய கிரிக்கட்டின் குரல் என்று சொல்லப்படும் மூத்த கிரிக்கட் விளையாட்டு வீரரும், வர்ணனையாளருமான Richie Benaud இன்று காலமானார். அவருக்கு வயது 84.கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தோல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த Richie Benaud குறித்த விவரணம் ஒன்றை SBS
-
A lot of Indian dentists migrate to Australia / ??????????????? ?????? ??????????????? ??????????????? !
06/04/2015 Duration: 18minகுடிபெயரும் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்து பல ஆய்வுகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. பல்வைத்தியர்களின் குடிபெயர்வு பற்றி முதல் தடவையாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனை முன்னெடுத்திருக்கும் மதன் பாலசுப்ரமணியன் அவர்களை நேர்கண்டிருக்கிறார், குலசேகரம் சஞ்சயன். A number of studies have
-
Ghost of Point Hicks / / Point Hicks ???? ???????? ???? ??????????
05/04/2015 Duration: 02minஆஸ்திரேலியப் பத்திரிகை ஒன்று Point Hicks என்ற இடத்தில் பேய் உலாவுகிறது என்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Point Hicks என்ற இடத்தில் பேய் உலாவுகிறது என்று பத்திரிகையில் முதல் வெளியானது
-
Will Pension Reform help pensioners? / ?????????????? ??????? ?????? ??????????????
03/04/2015 Duration: 04minஓய்வூதியம் குறித்து Australian Council of Social Services முன்வைத்திருக்கும் யோசனைகளை நடைமுறைப்படுத்த இருப்பதாக சமூக சேவைகள் அமைச்சர் Scott Morrison சொல்கிறார்.2017ம் ஆண்டிலிருந்து, ஓய்வூதியத் தொகையை பணவீக்கத்துடன் இணைக்கப் போவதாக அரசு சொல்வதைக் கைவிடுமாறு The Australian Council of
-
Autism – can you overcome it? / ????????????? ????????
01/04/2015 Duration: 30minஏப்ரல் இரண்டாம் நாளை, ஆட்டிசம் குறித்து உலக விழிப்புணர்வு தினம் என ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. ஆட்டிசம் என்றால் என்ன என்பதற்கான அறிமுகத்தை அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை குழந்தை வைத்திய நிபுணர் மித்திரன் குமாரசாமி விளக்குவது மட்டுமல்லாமல்,
-
Ambedkar is celebrated in Australia / ??????????????? ??????????????? ????
01/04/2015 Duration: 04minஇந்திய அரசியல் சட்டத்தை இயற்றியவரும், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காக் குரல் கொடுத்தவருமான டாக்டர் அம்பேத்காருக்கு முதல்தடவையாக மெல்பேர்ணில் விழா எடுக்கிறார்கள். இந்த விழா குறித்த விபரங்களை வாவண்யா ராஜ் அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். Dr Ambedkar popularly known
-
Kalaththulli: Convict James Ruse is given the first land grant / ?????????: ???? ?????? ??????????????? James Ruse, ????? ??? ??????????
29/03/2015 Duration: 02minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் களவு செய்து நாடுகடத்தப்பட்ட James Ruse, முதல் நில உரிமையாளரானது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Kalaththulli is
-
Do you want more from your Superannuation? / ?????????? ???????? ??????????????
27/03/2015 Duration: 03minSuperannuation என்று சொல்லப்படும் ஓய்வூதியத்திட்டத்தில் எத்தனை கணக்குகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்திரேலியாவில் தொழில் புரிபவர்களில் பாதிப் பேருக்கு மேல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதனால் அவர்கள் பணம் வீணாக செலவாகிறது என்றும் ஆஸ்திரேலிய
-
Singapore’s founding father Lee Kuan Yew is no more / ????????? ????????????? ?????!
23/03/2015 Duration: 08minசிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ இன்று காலமானார். சிங்கப்பூர் தேசத்தை நிறுவியவர் அல்லது சிங்கப்பூரின் தந்தை எனப்படும் லீ குவான் யூ அவர்களுக்கு வயது 91. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
Australia introduces the $100 note / ??????????????? ???? ????? ?????? ???? ??????????????????????
22/03/2015 Duration: 03minபழைய உலக நிகழ்வுகள், தடம் பதித்த சம்பவங்கள், ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் நாள், ஆஸ்திரேலியாவில் நூறு டொலர் நாணயத் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர்