Sanchayan On Air
Australian Universities score: 8/200 – ?????????? ????????????????????? ???????? !
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:04:21
- More information
Informações:
Synopsis
உலக அரங்கில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் நிலை மேலோங்கியிருக்கிறது. கடந்த வருடம் போலவே, இந்த முறையும் மெல்பேர்ண் பல்கலைக்கழகம் முதலிடம் பெறுகிறது. இது குறித்து, SBS செய்திப்பிரிவிற்காக Abby Dinham எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம்