Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Everybody needs good neighbours / அயலவர்களை அரவணைப்போம்
30/03/2014அயலவர்களுடன் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்ற தத்துவத்துடன் ஆஸ்திரேலியாவில் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நாள் அயலவர்கள் நாள். இது குறித்து ஒரு விவரணத்தைத் தயாரித்து வழங்குகிறார், எமது நிக்ழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன். இந்த விவரணத்தில் சிட்னியில் வசிக்கும் ராஜா வரதராஜாவும்,
-
Australia’s New Governor General / ஆஸ்திரேலியாவின் புதிய ஆளுநர்
28/03/2014ஆஸ்திரேலியாவின் இருபத்தாறாவது ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும், ஆய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி தான் நல்லது செய்யத்தான் வந்திருப்பதாகவும், பொது விவாதங்களில் துடிப்புடன் கலந்து கொள்வேன் என்றும் சொல்கிறார். புதிய ஆளுனர். தனது புதிய பொறுப்பில் அரசியல் பக்க சார்பில்லாமல் செயற்படுவேன் என்று புதிய
-
Aussie mum opens doors to asylum seekers / புகலிடம் கோரி வருவோருக்குத் தஞ்சம் கொடுக்கும் ஆஸ்திரேலிய தாய்
24/03/2014தெற்கு ஆஸ்திரேலியாவில், என்ற Flagstaff Hills இடத்தில் வசிக்கும் Jeanie Walker, பூர்வீக மக்களின் குடும்ப வன்முறை கண்காணிக்கும் மேலாளர், மூன்று குழந்தைகளுக்குத் தாயார் என்பதை விட, புகலிடம் கோரி ஆஸ்திரேலிய வந்திருப்பவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து சமூகத்தவரிடையே வாழ விடுதலை செய்யப்படும்
-
PNG judge presses ahead with Manus inquiry / உண்மையை அறிய முனையும் நடுவருக்குப் பயமேது
21/03/2014மானுஸ் தீவிலிருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமின் உண்மை நிலை என்ன என்று அறிவதற்கு ஆஸ்திரேலியாவில் பிறந்த நீதியரசர் David Cannings முன்னெடுப்பில் ஒரு விசாரணையைத் தானே மேற்கொண்டிருப்பதை பப்புவா நியூ கினி அரசு விரும்பவில்லை. மானுஸ்தீவிலிருக்கும் தடுப்பு முகாம் மனுதாபிமான முறையில்
-
-
Tamils lobby in Canberra / இலங்கை மனித உரிமை குறித்த ஆர்ப்பாட்டம்
19/03/2014ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டு வரப்படும் பிரேரணையை ஆதரித்து, ஆஸ்திரேலிய அரசிடமும் மற்றைய நாடுகளிடமும் தமது கருத்தை முன் வைக்க ஆஸ்திரேலிய தமிழர்கள் ஒன்றிணைந்து கன்பாவில் நடத்திய கூட்டம் குறித் செய்தி விவரணத்தை எமது நிகழ்ச்சித்
-
Every scientific concept can be easily explained in Tamil prose ! / அனைத்தையும் தமிழ் வெண்பாக்களாகப் பாடமுடியும்
19/03/2014Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான்.
-
Man with vision…. so what if he is visually impaired? [Part 3 of 3] / விழி இழந்தும் சாதனைத் தோரணம்! [மூன்றாம் பாகம்]
17/03/2014இளங்கோ என்ற ஒற்றைப்பெயரால் அறியப்படும் இளங்கோ, பார்வை இழந்தவர்; ஒரு மாற்றுத்திறனாளி என்பது மேடைப்பேச்சாளர், பாடகர், தொழில் முனைவர் (Entrepreneur), முன்னுதாரணதாரி (Mentor), நூலாசிரியர், பின்னணிக் குரல் கொடுப்பவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்ற பன்முகங்களில் அடிபட்டுப் போகிறது. இந்த சாதனையாளரை நேர்கண்டு
-
Man with vision…. so what if he is visually impaired? [Part 2 of 3] / விழி இழந்தும் சாதனைத் தோரணம்! [இரண்டாம் பாகம்]
17/03/2014இளங்கோ என்ற ஒற்றைப்பெயரால் அறியப்படும் இளங்கோ, பார்வை இழந்தவர்; ஒரு மாற்றுத்திறனாளி என்பது மேடைப்பேச்சாளர், பாடகர், தொழில் முனைவர் (Entrepreneur), முன்னுதாரணதாரி (Mentor), நூலாசிரியர், பின்னணிக் குரல் கொடுப்பவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்ற பன்முகங்களில் அடிபட்டுப் போகிறது. இந்த சாதனையாளரை நேர்கண்டு
-
Man with vision…. so what if he is visually impaired? [Part 1 of 3] / விழி இழந்தும் சாதனைத் தோரணம்! [முதலாம் பாகம்]
16/03/2014இளங்கோ என்ற ஒற்றைப்பெயரால் அறியப்படும் இளங்கோ, பார்வை இழந்தவர்; ஒரு மாற்றுத்திறனாளி என்பது மேடைப்பேச்சாளர், பாடகர், தொழில் முனைவர் (Entrepreneur), முன்னுதாரணதாரி (Mentor), நூலாசிரியர், பின்னணிக் குரல் கொடுப்பவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்ற பன்முகங்களில் அடிபட்டுப் போகிறது. இந்த சாதனையாளரை நேர்கண்டு
-
“What am I going to do without this guy?” – pregnant wife / கோபமே வராதவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்
14/03/2014சிட்னியில் வசித்த 48 வயதான ஈசன் என்று அழைக்கப்படும் விசாகேசன், வியாழக்கிழமை, மார்ச் 13ம் நாள், காலையில் பெண்டில் ஹில் என்ற இடத்திலிலுள்ள அவருடைய ரியல் எஸ்டேட் தொழில் பணிமனைக்கு வெளியே கொல்லப்பட்டிருக்கும் செய்தி, தமிழர்களை மட்டுமல்ல அனைத்து சிட்னிவாழ் மக்களையும்
-
-
Tamil Nadu – King makers of Indian politics / இந்திய தேர்தல் களமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும்
10/03/2014இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தமாதம் நடைபெறப்போகிறது. இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம், பங்களிப்பு, ஆதிக்கம் என்பனபற்றிய செய்தி விவரணம். புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் குறித்து முனைவர் பட்டம் பெற்ற Dr R திருநாவுக்கரசு மற்றும் சென்னைப் பல்கலைக்கழக
-
Your GP is the best bet! / உடலும் உள்ளமும் நலம்தானா?
10/03/2014மனநலம் பற்றி எளிய தமிழில் யாவரும் புரியும் வகையில் விளங்க வைக்கிறார், கனடாவில் வசிக்கும் டாக்டர் வரகுணன் மாகாதேவன் அவர்கள். டாக்டர் வரகுணன் ஒரு குடும்ப மருத்துவர் மட்டுமல்லாது, தொலைக்காட்சியில் மருத்துவம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து வழங்குபவர், ஒலிபரப்பாளர், பல்வகை
-
Changes in law to make it easier to adopt overseas children / வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்து எடுப்பகளுக்கு ஆறுதல் தரும் சட்ட மாற்றம்
07/03/2014வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்து எடுப்பதற்கான சட்டத்தில் மாற்றங்களை ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் நடைமுறையில், இந்த சட்ட மாற்றங்கள் சிறிதளவே பலனளிக்கும் என்றும் மேலும் பல சட்ட மாற்றங்கள் தேவை என்றும் விமரிசகர்கள் கூறுகிறார்கள். இது குறித்து, Thea Cowie, SBS
-
A country boy sees the world, shares his world / சிங்கள அரசியல்வாதிகள் இலங்கைத் தீவில் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறது!
05/03/2014ஆஸ்திரேலிய வெளியுறவு சேவையில் தனது வாழ்க்கையை இந்தியா, இலங்கை உட்பட ஒன்பது நாடுகளில் பணியாற்றிய Howard Debenham தனது வாழ்வைப்பற்றியும், வெளிவிவகார சேவையில் தன் அநுபவம் பற்றியும் Waiting ’round the bend என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். அவரது நினைவுக்குறிப்புகள்,
-
AEC Voter Fraud / கையில் மை பூசுவதுதான் வழியா?
28/02/2014கடந்த பொதுத் தேர்தலில், ஒர தடவைக்கு மேல் வாக்களித்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 20 ஆயிரம் பேரை ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. இதில் இரண்டாயிரம் பேர் ஒரு முறைக்கு மேல் வாக்களித்தற்காக ஆஸ்திரேலிய காவல்துறை விசாரணை
-
His middle name is Tamil Computing… / தமிழுக்கு அமுதென்று பேர்…. கணணித் தமிழுக்கு முகுந்த்தென்று பேர் !
26/02/2014 Duration: 14minகணணித்துறையில் தமிழுக்கு அதிகம் செய்தவர்களில் ஒருவர் திரு முகுந்தராஜ் சுப்ரமணியம். அவர் ஆஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்வதும் தொடர்ந்து தமிழ்ப்பணி செய்வதும் நம் எல்லோருக்கும் பெருமையான விடயம்தான். அவர் தனது பின்னணி, எப்படி கணணித்துறையில் தமிழ்ப் பணி செய்ய ஆர்வம் ஏற்பட்டது, இப்பொழுது
-
“The greatest invention of human civilization – language” / “மானிட நாகரீகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு – மொழி”
21/02/2014அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு
-
Asylum Leak Reaction / புகலிடக்கோரிக்கையாளருக்குச் சாதகமான தரவுக் கசிவு
21/02/2014ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை புகலிடக்கோரிக்கையாளர்கள் தரவுகளைத் தவறுதலாகப் பகிரங்கப்படுத்தியது, புகலிடக்கோரிக்கையாளரினதும் அவர்கள் குடும்பங்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து SBS செய்திப்பிரிவின் Thea Cowie எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.