Sanchayan On Air

Asylum Leak Reaction / புகலிடக்கோரிக்கையாளருக்குச் சாதகமான தரவுக் கசிவு

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை புகலிடக்கோரிக்கையாளர்கள் தரவுகளைத் தவறுதலாகப் பகிரங்கப்படுத்தியது, புகலிடக்கோரிக்கையாளரினதும் அவர்கள் குடும்பங்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து SBS செய்திப்பிரிவின் Thea Cowie எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.