Sanchayan On Air

Every scientific concept can be easily explained in Tamil prose ! / அனைத்தையும் தமிழ் வெண்பாக்களாகப் பாடமுடியும்

Informações:

Synopsis

Dr.T. S. சுப்பராமன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முன்னாள் தலைவராக இருந்தவர். இது அவரது ஒரு பக்கம். அவரது சிறப்பு இயற்பியலாக இருக்கலாம், ஆனால் அவரது ஆர்வம் தமிழ் மொழி மீது தான்.