Sanchayan On Air

Tamil Nadu – King makers of Indian politics / இந்திய தேர்தல் களமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும்

Informações:

Synopsis

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தமாதம் நடைபெறப்போகிறது. இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம், பங்களிப்பு, ஆதிக்கம் என்பனபற்றிய செய்தி விவரணம். புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் குறித்து முனைவர் பட்டம் பெற்ற Dr R திருநாவுக்கரசு மற்றும் சென்னைப் பல்கலைக்கழக