Sanchayan On Air

Siththanavasal & Prof Swaminathan / ??????????????? ?????????????

Informações:

Synopsis

1,600 ஆண்டுகள் பழமையான சித்தனவாசல் குகை ஓவியங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஓய்வுபெற்ற பொறியியல்துறை பேராசிரியர் சுவாமிநாதன் ஈடுபட்டுள்ளார்.அவரைப்பற்றியும் அவர் பாதுகாக்க முனையும் சித்தனவாசல் குகை ஓவியங்களின் முக்கியத்துவம் பற்றியும்,எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் அறிந்து சொல்கிறார். இணையத்தளத்தில் ஒலிபேறும் இந்த