Sanchayan On Air

President of Tamil Diaspora Conference extends a warm welcome / ????? ???????? ????????? ??????? ????? ??????? ?????????? ?????? ????????????

Informações:

Synopsis

புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த முதல் சர்வதேச மாநாடு, மொரிசியசு தீவில் நடைபெறவுள்ளது.  அந்த மாநாட்டின் ஒழுங்கமைப்புக்குழு தலைவர் ஆறுமுகம் பரசுராமன், இந்த நிகழ்வு குறித்த தரவுகளை எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். First International Conference