Sanchayan On Air

Lord Natarajah Returns Home / நடராஜர் வீடு திரும்பகிறார்

Informações:

Synopsis

900 வருடங்கள் பழமையான ஒரு நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு தனது சொந்த இருப்பிடம் நோக்கிச் செல்ல தயாராக உள்ளது. அது போலவே, நியூசவுத் வேல்ஸ் இலுள்ள அருங்காட்சியகமும் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலையும் மீட்கப்பட்டு வீடு திரும்ப தயாராக