Sanchayan On Air

It is more work than we thought, but we are enjoying every moment / ??? ?????? ????…. ????? ????? ???????? ??????

Informações:

Synopsis

நேயர்கள்பங்குகொள்ளும், “வாங்கபேசலாம்” என்றுஒலிபரப்பப்பட்டநிகழ்ச்சிஇரண்டுபாகங்களாகஇணையத்தளத்தில். வாரத்தில்ஒருநாள்என்றிருந்தஎமதுநிகழ்ச்சி, திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறுஎன்றுநான்குநிகழ்ச்சிகளாகவிரிவாக்கப்பட்டுவாரத்தில்நான்குநாட்கள்ஒலிபரப்பாகிறதுஎன்பதைநேயர்கள்அறிவீர்கள். நிகழ்ச்சிநேரம்மாற்றப்பட்டு, ஒருவருடம்பூர்த்தியாகப்போகிறது. அதுகுறித்து, SBS தமிழ்ஒலிபரப்பின்நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள்அனைவரும்கலந்துகொள்ளும் “வாங்கபேசலாம்நிகழ்ச்சியின்நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள்பங்குபற்றும்பகுதியும். நேயர்கள்பங்குபற்றும்பகுதியும். Our talk-back show on air is published on the web in two parts. SBS Tamil