Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Australian Election – What did the campaigners say? / ?????????? ??????? – ???? ????????????
03/06/2016 Duration: 04minஆஸ்திரேலிய தேர்தல் களத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 26வது பிரச்சார நாளான இன்று பிரதமர் Malcolm Turnbull, அடிலெய்ட் நகரில் coalition சார்பாகப் பிரச்சாரம் செய்தார். செனட்டர் Nick Xenophon பலமான போட்டியாக இருக்கிறார் அங்கே.Tasmania மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும்
-
Dr Alan Walker, founder of Lifeline / Lifeline ??????? ????????? Dr Alan Walker
01/06/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் தற்கொலையைத் தவிர்க்க வைக்கும் Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Dr Alan Walker, founder of
-
“Support the Liberals if you don’t want your children to end up in tears” / “?????? ?????? ??????????????? ????? ??? Liberal ????????? ????? ?????????”
01/06/2016 Duration: 14minகிரேக் லோண்டி, ஒரு வணிக உரிமையாளரும் அரசியல்வாதியும். அவர் 2013 ல் தேர்தலில் ரீட் தொகுதிக்கான ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதியாக இயங்கி வருகிறார். அவர் லிபரல் கட்சி உறுப்பினர். அவரது வேட்பு, கல்வி, சுகாதாரம், குடியேற்றம் மற்றும் ஓய்வூதியம் போன்ற பல
-
Women’s Body Hair – Does it interest you? / ?????? ???? ???????? ??????????? ?????
30/05/2016 Duration: 14minராதா ல பியா என்ற மேடைப்பெயரைக் கொண்ட ஷாமன் சுகு, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர். Heaps Gay x Vivid Sydney எனும் நிகழ்வில் ஒரு “நிகழ்வை” நடத்த இருக்கும் அவரிடம் அந்த “நிகழ்வு” குறித்தும் அவரது அடையாளம்
-
The Liberal Party of Australia / ?????? ????? – ???????????
29/05/2016 Duration: 14min1943 பொதுத் தேர்தலைத் தொடர்ந்த அடுத்த வருடத்திற்குள் உருவாக்கப்பட்ட கட்சி ஆஸ்திரேலிய Liberal கட்சி. Liberal கட்சி உருவாகுவதற்கு முன்னோடியாகவிருந்த Sir Robert Menzies தான், இதுவரை ஆஸ்திரேலியாவின் பிரதமராக அதி கூடியநாட்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தேர்தலில் Liberal
-
Sex for Sale / Sex ???????????
27/05/2016 Duration: 05minவிபச்சாரம்… உலகின் முதல் தொழில் என்ற பலராலும் கருதப்படும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களது செயற்பாட்டை சட்ட பூர்வமாக்கவேண்டும் என்றும், அதே வேளை அதற்கு விலை கொடுப்பதைக் குற்றச் செயலாக்க வேண்டும் என்றும் குரல் எழும்பியுள்ளது. வட துருவ நாடுகள் அறிமுகப்படுத்திய சட்டத்தை
-
Australian Tamils show their strength / ?????????? ??????????? ?????? ?????????????? ?????????
25/05/2016 Duration: 06minஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சங்கம், இம்மாதம் 29ம் திகதி ஒரு வர்த்தக கண்காட்சியை (Tradeshow) சிட்னியில் நடத்துகிறது. அது பற்றியும் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சங்கம் பற்றியும் அறிவதற்காக அந்த அமைப்பின் சாம் தேவா மற்றும் வெங்கடாசலம் இந்திரன் ஆகியோருடன் உரையாடுகிறார்
-
Mummified bodies of Australian explorers Charles Wells and George Jones / Charles Wells ??????? George Jones ?????????? ???????????????? ???????
25/05/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய நில ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த Charles Wells மற்றும் George Jones ஆகியோருடைய பதப்படுத்தப்பட்ட உடல்கள் 1897ம் ஆண்டு மே மாதம் இருபத்தேழாம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode
-
Dame Nellie Melba, Australian operatic singer
18/05/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் Opera விற்குப் பெயர் போன முதல் ஆஸ்திரேலியர் Dame Nellie Melba குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Dame Nellie Melba (born Helen
-
Not Detained… not free either – Plight of the Asylum Seekers / ????????? ?????… ?????????? ????? – ???????? ??????????????? ??? ?
13/05/2016 Duration: 03minபுகலிடக்கோரிக்கையாளரைப் பப்புவா நியூ கினியின் மானூஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைப்பது, அந்நாட்டு சட்டத்திற்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, மானூஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருக்கும்
-
Major General William Brian “Digger” James AC, AO (Mil), MBE, MC (14 May 1930 – 16 October 2015)
11/05/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் Digger James என்று அறியப்பட்ட Major General William Brian James குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Major General William Brian “Digger”
-
Genetic mutations that cause breast cancer / ???????? ???????????? ?????????????? ?????????????????
06/05/2016 Duration: 04minமார்பகப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் மரபணுப்பிறழ்வுகள் (genetic mutations) எவை என்பதைத் தாம் அடையாளம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். உலகளாவிய வகையில் 560 மார்பகப் புற்றுநோயாளிகளின் D-N-A யை ஆறு வருடங்களாகக் கூர்ந்து அவதானித்த இந்த விஞ்ஞானிகளின் குழு, மார்பகப் புற்று நோய்
-
Gay Imam in Australia / ???? ?????????? ?????????? ?????????? ???????? ??????
06/05/2016 Duration: 01minதான் ஓரின சேர்க்கையை விரும்புபவர் என்று ஒரு அஸ்திரேலிய இஸ்லாமிய தலைவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பல வருடங்களாகத் தான் பட்ட தொல்லை மற்றைய இளைஞர்கள் அனுபவிக்க வேண்டாம் என்று கருதுவதால் இதனைப் பகிரங்கப்படுத்தும் அவரைப் பற்றிய செய்தி விவரணம். ஆங்கில மூலம்
-
Australian actor Frank Thring / ?????????? ???????? ?????? Frank Thring
04/05/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் நடிகர், நாடகக் குழு முகாமையாளர், நாடாக தொலைக்காட்சி விமரிசகர் என்று நடிப்பு, நாடகம் என்பவற்றில் பன்முகம் கொண்ட Frank Thring குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
‘There should be no discrimination on allowing people entering Australia’ / ‘??, ???, ??? ?????????, ??????????????? ?????????? ????????? ????????’
02/05/2016 Duration: 06minஆஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய Billy Hughes, 51 வருடம், 213 நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியிருந்தார். இப்பொழுது அதிக நாட்கள் கடமையாற்றுபவர் Philip Ruddock. Philip Ruddock ஓய்வு பெறப்போகிறாரா என்று அவரிடம்
-
You can’t make the country smart by cutting down on education / ???? ????? ????? ??????????????? ????????!
01/05/2016 Duration: 10min2010ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் NSW மாநில செனட்டராகக் கடமையாற்றும் லீ ரியனன், அதற்கு முன்னர் 2 வருடங்கள் NSW பாராளுமன்றத்தில் சட்ட சபையிலும் கடமையாற்றியவர். இவரை சந்தித்து, Greens கட்சியின் கல்விக்கான கொள்கைகள் குறித்து லீ ரியனன் அவர்களுடன்
-
No one will question ASIO / ASIO???? ?????? ????? ?????? ?????!!
29/04/2016 Duration: 06minLaurie Donald Thomas Ferguson, ஒரு ஆஸ்திரேலிய அரசியல்வாதி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் Labor கட்சியின் உறுப்பினராக 1990ல் இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Reid மற்றும் Werriwa தொகுதிகளின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். அவர், தற்போதைய பாராளுமன்ற
-
‘Question everything!’ – advice to youngsters / ??????????? ??????? ????????? ??????? ??????????
27/04/2016 Duration: 16minதமிழகம் அறிந்த எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், இலக்கியப் படைப்பாளர், பேராசிரியர், சமூக ஆர்வலர், போராளி, என்று பன்முகம் கொண்ட தொ. பரமசிவன் அவர்களின் முழு ஆளுமையையும் ஒரு நேர்காணலில் வெளிக் கொண்டுவர முடியாது என்று தெரிந்திருந்தும் அந்த முயற்சியில் குலசேகரம் சஞ்சயன்
-
Forby Sutherland the first Englishman to be buried on Australian soil / ??????????????? ????????????? ????? ?????????????, Forby Sutherland
27/04/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் பிரித்தானியர் ஒருவர் முதன்முறையாகப் புதைக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Forby Sutherland becomes the first Englishman to be buried
-
Refugee Health / ???????? ??????????????????? ????? ??????? ???????
22/04/2016 Duration: 02minஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வருபவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதி குறித்து புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனநலம், பெண்கள் சுகாதாரம், தொற்று வியாதிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இது குறித்து Andrea Nierhoff எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். New