Sanchayan On Air

Gay Imam in Australia / ???? ?????????? ?????????? ?????????? ???????? ??????

Informações:

Synopsis

தான் ஓரின சேர்க்கையை விரும்புபவர் என்று ஒரு அஸ்திரேலிய இஸ்லாமிய தலைவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். பல வருடங்களாகத் தான் பட்ட தொல்லை மற்றைய இளைஞர்கள் அனுபவிக்க வேண்டாம் என்று கருதுவதால் இதனைப் பகிரங்கப்படுத்தும் அவரைப் பற்றிய செய்தி விவரணம். ஆங்கில மூலம்