Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Humour – Rumour – Election / ??????? – ??????? – ??????? !
01/07/2016 Duration: 05minஎட்டு வாரங்களாக அரசியல்வாதிகள் சொன்னதெல்லாம் கேட்டாயிற்று… நாளை அஸ்திரேலியாவை யார் ஆளப் போகிறார்கள் என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். பெரிய கட்சிகள் எல்லாமே – வேலைவாய்ப்பு, வளர்ச்சி, நேர்மை, பொறுப்பான பொருளாதாரம், போன்ற தமது பிரச்சார வாசகங்களை இறுதிவரை முழங்கிக்கொண்டிருந்தன. கருத்துக்கணிப்புகள்
-
Controversial Australian political figure, King O’Malley: 04/07/1854 – 20/12/1953 / ?????????????? ?????????? ??????? ???????? King O’Malley: 04/07/1854 – 20/12/1953
29/06/2016 Duration: 05minகாலத்துளி நிகழ்ச்சியில் கன்பராவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர், Commonwealth Bank of Australia எனும் வங்கி உருவாக வழிவகுத்தவர், என்று ஆஸ்திரேலிய அரசியலில் முக்கிய பிரமுகராக வளர்ந்த King O’Malley குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of
-
Australian Election – What did our listeners say? / ?????????? ??????? – ???????? ???? ????????????
27/06/2016 Duration: 05minஎதிர்வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று சில சிட்னிவாசிகளிடம் கேட்டபோது கிடைத்த பதில்களின் தொகுப்பு. We posed the question, “Who will win this Election?” to some of our listeners in New South Wales.
-
Story of our nation – Part3: What form does the new country Australia take? / ????????? ??? – ?????3: ????? ????? ?????????? ????????? ?????
26/06/2016 Duration: 08minஆஸ்திரேலியா என்ற ஒரு நாடு 1901ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் உருவானது என்று இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில், கடந்த வாரம் அறிந்தோம். பிறந்த ஆஸ்திரேலியா எப்படியான நாடாக ஆரம்பித்தது என்று
-
They are small.. Will their voice be heard? / ????? ?????? ????… ????? ?????????
26/06/2016 Duration: 04minமூன்று சிறுகட்சிகளின் வேட்பாளர்களை நேற்று Bankstown என்ற இடத்தில் SBS வானொலி அமைத்திருந்த ஒலிக்கூடத்தில் சந்தித்தோம். Science Party சார்பாக Watson தொகுதியில் போட்டியிடும் Tom Gordon, Online Direct Democracy Party சார்பாக Watson தொகுதியில் போட்டியிடும் Paul Gerantonis,
-
Brexit It is / ?????? ???????
24/06/2016 Duration: 04minஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்கவேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய நேற்று நடந்த வாக்கெடுப்பில், வெளியேற வேண்டும் என்ற தரப்பு மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Britain
-
General Sir John Monash 27 Jun 1865 – 8 Oct 1931
22/06/2016 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலிய கதாநாயகனாகக் கருதப்பட்டவரும், பொறியியலில் புதிய முறைகளை ஆஸ்திரேலியாவிற்கு அறிமுகப்படுத்தியவருமான John Monash குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on one
-
Japanese music and Bharatanatyam coalesce like soil and water / ??????? ?????? ?????? ???? ???????? ??????? ??????????????
22/06/2016 Duration: 10minஜப்பானிய, மேற்கத்திய, நமது பாரம்பரிய கலை வடிவங்கள் கலந்து பிறந்தது தான் Chi Udaka. இந்த, பிரமாண்டமான மேடை நிகழ்வு, ஆஸ்திரேலியாவின் பல பாகங்களில் மேடையேறப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பாடும் அருணா பார்த்திபன், மற்றும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த ஆனந்தவல்லி ஆகியோருடன்
-
Story of our nation – Part 2: Australian States formation and confederation / ????????? ??? – ?????2: ?????????? ?????????? ????????? ?????????????
19/06/2016 Duration: 07minஇந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் ஆஸ்திரேலிய மாநிலங்கள் எவ்வாறு தோன்றின, அவற்றை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எங்கே முடிவடைந்தன என்பவற்றைக் கதையாக்கித் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். குரல் கொடுத்தவர் கீர்த்திகா குலசிங்கம். We are
-
Welcome to Australia… have a nice stay. / ??????????? ?????????? ???????, ????????….
19/06/2016 Duration: 04minSettlement Services International என்ற அமைப்பு, ஆஸ்திரேலியாவிற்குக் குடிவருபவர்கள் மற்றும் புகலிடக்போரிக்கையாளர்கள் தம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உதவிகளை வழங்கும் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பு. இதன் முன்னெடுப்பில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் வெளிப்படுத்தும் New beginnings festival என்ற நிகழ்ச்சி ஜூன்
-
“International Community may not be a part of the inquiry in Sri Lanka” / “???????? ???? ??????????? ??????? ?????????? ???????? ?????? ???????? ??????????”
17/06/2016 Duration: 12minவழக்குரைஞரும் இலங்கையின் வடமாகாணத்தில் மக்கள் குழுவை அமைத்து தற்போதும் அதில் இயங்கிவரும் குமாரவடிவேல் குருபரன், ஆஸ்திரேலியா வந்திருந்தபோது எமக்களித்த நேர்காணல். நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan talks to an eminent lawyer and the founder &
-
Australian Election – What did our listeners say? / ?????????? ??????? – ???????? ???? ????????????
17/06/2016 Duration: 07minயார் ஆட்சிக்கு வந்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கல்வி மேம்பாட்டுக்கு நல்லது என்று சில சிட்னிவாசிகளிடம் கேட்டபோது கிடைத்த பதில்களின் தொகுப்பு. We posed the question, “Who will do more for the Education?” to some
-
Controversy filled Australian election Campaigns / ?????????????? ?????????? ??????? ???????? ?????
17/06/2016 Duration: 06minஆறாவது வாரமாக நடக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் விளம்பரங்கள், மற்றும் சமய நிகழ்வு ஒன்றில் பேசப்பட்டவை சர்ச்சைகளைக்கிளப்பியுள்ளன. Santilla Chingaipe எழுதிய செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன் Controversy has emerged over campaign ads and
-
Henry Lawson: 17 Jun 1867 – 2 Sep 1922 / ?????????? ?????????? Henry Lawson
15/06/2016 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில், 1867ம் ஆண்டு, ஜூன் மாதம் 17ம் நாள் பிறந்த, ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படும் Henry Lawson குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Albinism Awareness Day / ???????????? ??????????? ????? ??????????? ?????????
13/06/2016 Duration: 16minஇன்று பன்னாட்டு Albinism Awareness Day. வெளிறி என்று சொல்லப்படும் Albinoக்கள், குறித்த விழிப்புணர்வு நாள். அது குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் வாழும் அல்பினோ ஒருவரான குயிலனின் அனுபவங்களுடனும், கண் வைத்திய நிபுணர் பத்மநாதன் பத்மராஜ் அவர்களின் மருத்துவ கருத்துகளுடனும்,
-
Story of our nation – Part 1: Prior to creation of Australia / ????????? ??? – ?????1: ??????????? ???? ???? ????????? ????…
12/06/2016 Duration: 08minஇந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சி.ஆஸ்திரேலிய அரசியலமைப்பு எப்படி அமைக்கப்பட்டது என்பதிலிருந்து முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள், கடந்த 115 வருடங்களில் நடந்த சுவையான அரசியல் நாடகங்கள், சம்பவங்கள், எதிரி யார், நண்பன் யார் என்று தெரியாத சூழ்நிலைகள்
-
Hampered by the rain… yet the Campaign continues / ????? ??? ?????????? ?????? ???????? ?????????? ??????? ??????????
10/06/2016 Duration: 03minஐந்தாவது வாரமாக நடக்கும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் பராமரிப்பு முக்கிய தலைப்பாகப் பேசப்பட்டது.ஆஸ்திரேலயாவின் கிழக்கு மாநிலங்களில் பெய்த பலத்த மழையில், பிரச்சாரங்களும் சற்று அடிபட்டுப் போயிருந்தது. ஆனால், Labor கட்சி முன்வைத்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் பரப்புரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி
-
The School of the Air and Adelaide Miethke / Adelaide Miethke ?????????? ????? ??????? ????????? ???????? School of the Air ????
08/06/2016 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் தொலைதூரத்திலிருக்கும் மாணவர்கள் செல்லும் School of the Air சேவை ஆரம்பமாகியதும் அதனை ஆரம்பித்து வைத்த Adelaide Laetitia Miethke பிறந்ததும் ஜூன் 8ம் நாள் என்று நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of
-
Both are needed… but sleep and meditation are quite different / ???????? ???? ????, ?????, ??????? ????… ??????? ????
06/06/2016 Duration: 15minநரம்பியல் நிபுணர் Dr நடன சந்திரா அவர்கள், தியானத்தின் தேவை, தியானத்திற்கும் நித்திரைக்குமிடையிலான வேறுபாடு, தியானம் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்பன குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் விரிவாக அலசுகிறார். Sydney-based brain and Neurosurgeon,Dr Kathir Nadanachandra describes in
-
Australian Election – What did our listeners say? / ?????????? ??????? – ???????? ???? ????????????
03/06/2016 Duration: 06minயார் ஆட்சிக்கு வந்தால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக்கு நல்லது என்று சில சிட்னிவாசிகளிடம் கேட்டபோது கிடைத்த பதில்களின் தொகுப்பு. We posed the question, “Who will do more for the development