Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Rio Olympic: What’s happening tomorrow? / Rio ?????????: ???? ???? ???? ??????????
05/08/2016 Duration: 05minஉலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31ஆவது ஒலிம்பிக் போட்டி, சிட்னி நேரப்படி, நாளை, சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது. பிரேசிலின் Rio de Janeiro (ரியோ டி ஜெனீரோ)வில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இந்தப்
-
South Australia introduces socialist-style villages / ?????? ??????????????? ?????? ????????? ??????????? ??????????
03/08/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் சேஷலிச சமத்துவக் கொள்கையுள்ள கிராமங்களை அமைப்பதற்கு தெற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the introduction of the
-
Census 2016: How ready are we? / ?????? ?????? ???????????? 2016: ????????? ??????
01/08/2016 Duration: 08minஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், நாம் என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று அறிந்து கொள்ள, எமது நேயர்கள் சிலரை குலசேகரம் சஞ்சயன் அணுகிய போது, சிலருக்கு அந்த நாளில் என்ன
-
Census: Issues Faced By Asylum Seekers / Census?? ??????? ??????????? ??????? ?????
31/07/2016 Duration: 10minஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார், தமிழ் பெண்கள் அபிவிருத்திக் குழுவைச் சார்ந்த விஜி தயாநந்தன். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்தக் கணக்கெடுப்பைப் பூர்த்தி செய்வதில்
-
Story of our nation – Part8: Australia after WWII / ????????? ??? – ?????8: ???????? ????? ???? ?????????????? ???????????
31/07/2016 Duration: 08minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் எட்டாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of Australian political
-
Diverse Leadership / ??????? ??????????? ?????? ??? ???????????????
29/07/2016 Duration: 04minவெள்ளை இனத்தவர் மட்டும் தான் ஆஸ்திரேலியாவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வறிக்கை சொல்கிறது. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஏற்கனவே தெரிந்த விடயம் தானே என்று நீங்கள் நினைக்கக் கூடும். பல்லினங்களையும் சேர்த்து வாழ்வோம் என்று பேசிக்கொண்டிருப்பதை
-
George Augustine Taylor: August 1, 1872 – January 20, 1928 / ?????????? ???? ???????? ????????, George Taylor
27/07/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய வான் பறப்பில் முன்னோடியான George Taylor குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on George Augustine Taylor, little-known pioneer in Australian aviation.
-
Story of our nation – Part7: Australia during WWII / ????????? ??? – ?????7: ?????? ????? ?????????? ???????????
24/07/2016 Duration: 08minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of Australian political history
-
Census Overview / ?????? ????? ????? ??? ????????
22/07/2016 Duration: 05minஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்து மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறவுள்ளது. 17 தடவையாக நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பில் முதல் தடவையாக, பலர் இணையவழியாக இதில் பங்கு கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல, பல்கலாச்சார சமூகம் குறித்த தரவுகளை விரிவாக அறிந்து
-
Award winning Tamil Coffee Roaster / ??????????????? ????? coffee ????????? ??????!
20/07/2016 Duration: 11minஊரில் அருந்தியது போல் ஆஸ்திரேலியாவில் காப்பி அருந்த விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று நினைப்பவர்களுக்கு Malgudi Days Coffee என்ற பெயரில் விடை கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் அனிரூத் மற்றும் அவரது தாயார் பாமினி அவர்களோடு
-
Sir Paul Edmund de Strzelecki, who first climbed and named Mt Kosciuszko, Australia’s highest mountain / ??????????????? ???? ????? ?????? Mt Kosciuszko???? ??????? ???? ?????? Paul Edmund de Strzelecki
20/07/2016 Duration: 05minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் உயர் மலைச் சிகரம் Mt Kosciuszkoவில் முதலில் கால் பதித்த Paul Edmund de Strzelecki குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Sir
-
Story of our nation – Part6: Australia between two World Wars / ????????? ??? – ?????6: ?????? ????? ????????????????? ???????????
17/07/2016 Duration: 07minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஆறாம் பாகத்தில், இரண்டு உலகப் போர்களுக்கிடையில் ஆஸ்திரேலியா எப்படியான அரசியல் சூழலில் இருந்தது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of
-
Benefits of bilingualism / ??????? ????????? ???? ?????
15/07/2016 Duration: 06minஆஸ்திரேலியாவில் 300ற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறதா? இதில் பூர்வீக மக்கள் பேசும் மொழிகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று சொன்னால் ஆச்சரியம் இன்னமும் பல்மடங்காகும் இல்லயா? ஆனால், ஆங்கிலம் மட்டும் கற்றால் போதும் என்ற மனப்பாங்கு வளர்ந்து வருவதாகவும், அது
-
Ernest Edward “Weary” Dunlop: 12 July 1907 -2 July 1993
13/07/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப் போரில், போர்க்கைதியாக இருந்தாலும் மற்றைய போர்ககைதிகளைப் பாதுகாத்த, ஆஸ்திரேலிய மருத்துவர் Ernest Edward “Weary” Dunlop குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Story of our nation – Part5: First World War & Australia / ????????? ??? – ?????5: ??????? ????? ?????? ???????????????
10/07/2016 Duration: 06minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்த காலத்தில் ஆஸ்திரேலியா எப்படியான மாற்றங்களைக் கண்டது என்பது குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story
-
Linda Burney – the first female Indigenous MP in Australia’s history / ?????????? ????????????????, ????????? ??????? ????? ????? ????, Linda Burney
08/07/2016 Duration: 07minஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், பூர்வீகப் பின்னணி கொண்ட முதல் பெண், Linda Burney அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். Linda Burney is set to become the first female indigenous MP in Australia’s history, claiming victory
-
Let’s follow the Songlines, the living narrative of a great nation / ??????? ???????? ??????????? ???????, ?????????, ????????????
08/07/2016 Duration: 05minஇது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. இதன் வரலாற்றுக் குறிப்பை றைசல், றேணுகா துரைசிங்கம் மற்றும் குலசேகரம் சஞ்சயன் வழங்குகிறார்கள். நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
AC/DC Lead Singer Ronald Belford “Bon” Scott: 9 Jul 1946 – 19 Feb 1980 / ????? ?????????? ????????? AC/DC ?????? Bon Scott
06/07/2016காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய இசைக்குழு AC/DC பாடகர் Bon Scott குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Ronald Belford “Bon” Scott, an Australian musician
-
Story of our nation – Part4: Australia’s early days / ????????? ??? – ?????4: ??????????????? ????? ???????
03/07/2016 Duration: 08minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்த முதல் சட்டம் “வெள்ளை இன ஆஸ்திரேலியா” என்று கடந்த வாரம் பார்த்தோம் அதனைச் சட்டமாக்க பிரித்தானியா அனுமதித்ததா? வெள்ளை இன ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மற்றவர்களுக்கு
-
Australian Election: New South Wales / ?????????? ??????? 2016 – New South Wales ??????? ???? ??????????
03/07/2016 Duration: 05minஆஸ்திரேலிய தேர்தல் 2016 – New South Wales மாநில முடிவு என்ன? அது சொல்லும் செய்தி என்ன? SBS தமிழ் ஒலிபரப்பிற்காக தகவலைத் தொகுத்து சிட்னி நகரிலிருந்து முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். What is the outcome of Australian