Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Nobel Prize for proving that ulcers are caused by bacteria / ????????? ???????? ulcers ????????? ??????? ???????????? bacteria ????????? ????????????? ??????
28/09/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் அறிவிக்கப்பட்ட மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற Barry Marshall, வயிற்றில் தோன்றும் ulcers எனப்படும் புண்கள் தோன்றுவதற்கு bacteria எனப்படும் நுண்ணுயிர்களே காரணம் என்று நிரூபித்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர்
-
Australian Prime Minister during WWI, Billy Hughes / 58 ????????? ?????????? ???????????????, ????????????????? Billy Hughes
21/09/2016 Duration: 03minமுதலாம் உலகப் போர் நடந்த வேளை ஆஸ்திரேலியப் பிரதமராகவிருந்த Billy Hughes, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் உருவான நாளிலிருந்து 1952ம் ஆண்டு அக்டோபர் 28ம் நாள் இறக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றியவர். ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் அதிக நாட்கள் உறுப்பினராகக் கடமையாற்றிய
-
Australian Pioneer for Polio survivors, Sister Elizabeth Kenny / ??????????????? ????????? polio?????? ???????? ???? ???????????? Sister Elizabeth Kenny
14/09/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், மருத்துவர்களை எதிர்த்து, இளம்பிள்ளைவாதம் எனப்படும் polioவிற்குப் புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்திய Sister Elizabeth Kenny குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australian nurse
-
Bushranger Captain Thunderbolt escapes from escape-proof Cockatoo Island prison. / Cockatoo Island ?????????????? Bushranger Captain Thunderbolt ??????????????
07/09/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலை என்று கருதப்பட்ட Cockatoo Island சிறையிலிருந்து 1863ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் நாள் தப்பிச்சென்ற Bushranger Captain Thunderbolt குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,
-
Everyday is Father’s Day / ????? ????? ???????? ?????!
04/09/2016 Duration: 11minஇந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தினம் தான் Father’s Day, தந்தையர் தினம் என்று, கொண்டாடப்படுகிறது. Australia, New Zealand, Papua New Guinea, மற்றும் Fiji நாடுகளில், செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு
-
The first driver’s licence in Australia / ??????????????? ????? ???? ???????? ?????? ?????????????
31/08/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் முதல் வாகன ஓட்டுனர் அனுமதி, driver’s licence, தெற்கு ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the first driver’s licence
-
Death Penalty should be abolished !! / ????????? ???? ??????????? ???????!
28/08/2016 Duration: 15minS. P. ஜனநாதன் என்பவர், ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட எழுத்தாளர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர். இவருடைய முதல் திரைப்படமான இயற்கை, “சிறந்த தமிழ் திரைப்படம்” என்ற இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது. இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்டவை. அதற்காகவே
-
Migrants are happy in Australia / ??????????…. ????? ????????? !
26/08/2016 Duration: 05minஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களினதும் குடியேறியவர்களதும் வாழ்வியல் குறித்து மாபெரும் ஆய்வு செய்த The Scanlon Foundation என்ற அமைப்பு, அதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சமூகம் எப்படியான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்ற இந்த ஆய்வில், புதிதாகக் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன
-
Long Bay Gaol in Sydney is opened / ?????? ????????????? Long Bay ?????????? ??????? ?????????????
24/08/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான என்று அமைக்கப்பட்ட Long Bay சிறைச்சாலைகள் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Australia’s only prison to
-
An Einstein amongst us !! / ????????? ??? ?????????!!
19/08/2016 Duration: 09minதேசிய அறிவியல் வாரம் (Netional Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம். இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல்
-
From Manus to Australia? / ?????? ???????????? ????????????????? ?
19/08/2016 Duration: 05minபப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்படுகிறது என்ற செய்தி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது மூடப்பட்ட பின்னர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு என்ன நடக்கும் என்பத பலரது மனதில் கேள்வியாகிவிட்டது. மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் சட்டத்திற்குப்
-
The longest fence in the world, the rabbit-proof fence is completed / ???????? ????????? ???????????? ???????????? ????????
17/08/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 1907ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் நாள் கட்டி முடிக்கப்பட்ட முயல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட முள்வேலி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on The
-
Story of our nation – Part10: Australia till now / ????????? ??? – ?????10: ??????????? ????? ???
14/08/2016 Duration: 12minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இறுதிப் பாகத்தில், எழுபதுகளின் பிற்பாடுகளிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of
-
Indian Independence in Sydney / ?????????? ?????? ??????????
14/08/2016 Duration: 04minஇந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடுமுகமாக, Federation of Indian Associations, NSW என்ற அமைப்பின் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்த ஒரு பதிவை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Kulasegaram Sanchayan reports on Indian Independence Day celebrations organised by
-
Call for Royal Commission into detention network / “????????????????????????? ???? ????????”
12/08/2016 Duration: 02minநௌரூவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும், சுயதீங்கு விளைவிக்கிறார்கள் என்றும் கசிந்தள்ள செய்திகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் குறித்து, Royal Commission, அரச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற குரல் வலுப்பெறுகிறது. இது
-
What is the Colour of Darkness? / ????????? ????? ?????
12/08/2016 Duration: 15minஇந்தியாவிலிருக்கும் சாதிப் பாகுபாடு, ஆஸ்திரேலியாவிலிருக்கும் இனப் பாகுபாடு – இரண்டையும் மையப்படுத்தி, Colour of Darkness என்ற திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள Girish Mekwanaவுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் குலசேகரம் சஞ்சயன். மெல்பேர்ணில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவின்
-
Three Parliamentary Ministers are killed in air crash in Canberra / ?????? ?????????? ??????????? ??????? ??????? ???????? ???????????
10/08/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 1940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் நாள், கன்பராவுக்கு மிக அருகில் பறக்கும் போது, மூன்று ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பயணித்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,
-
Story of our nation – Part9: Australia from the fifties to the seventies / ????????? ??? – ?????9: ??????????? ????????????????? ??????????? ???????? ???
07/08/2016 Duration: 08minஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். We are bringing the story of Australian
-
Refugee in My Neighbourhood / ????????????????? ??????????
07/08/2016 Duration: 02minஅகதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்காட்டும் முகமாக, சிட்னி புறநகரிலுள்ள Cumberland Council அமைத்துள்ள, “Refugee Camp in my Neighbourhood” என்ற செயற்திட்டம் குறித்த விபரங்களை ரேணுகாதேவி ரவிராஜ், குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். Local residents will have the
-
What is our identity in Australia? / ??????????????? ??? ???????? ?????
05/08/2016 Duration: 10minஆகஸ்ட் 9ம் நாள் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாளில், மூத்த தமிழ் குடிமக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் என்ன, அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், தமிழராக நாம் என்ன செய்ய வேண்டும் என்று, ஓபர்ன் தமிழ்க் கழகத்தைச் சார்ந்த திரு