Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
A Kural a day, at your palms / உங்கள் கைகளில் தினம் ஒரு திருக்குறள்
23/11/2016 Duration: 07minதினம் ஒரு திருக்குறள் எனும் செயலியை உருவாக்கியிருக்கும் அபிராமி கார்த்திக் இந்த செயலியை ஏன் உருவாக்கினார் என்றும் தனது பின்னணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். Abirami Karthik talks to Kulasegaram Sanchayan about her background and what
-
Bennelong, a first Australian, is captured / பூர்வீக மகன் Bennelong சிறை பிடிக்கப்பட்டார்
23/11/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் பூர்வீக மக்கள் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்களுக்குக் கற்றுக்கொடுத்த Bennelong சிறை பிடிக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Bennelong, a a senior man of
-
Lastmen Standing in Australia are Tamil refugees / Australia Open 2016 வென்ற தமிழ் அணி Ocean 12 !!
18/11/2016 Duration: 08minபுகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்துள்ளவர்களை உள்ளடக்கிய cricket அணியான, Ocean 12, தற்போது நடந்து முடிந்துள்ள Lastman Stands போட்டியின் Australia Open 2016 கோப்பையை வென்றுள்ளார்கள். Ocean 12 அணித்தலைவர் சுதாகர் சேனாதிபிள்ளை, அணியின் முகாமையாளர் சிவா, மற்றும் அணியைச்
-
Lang Hancock claims to have discovered the iron ore deposits in Australia / ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது இருப்பதை Lang Hancock கண்டுபிடித்தது
16/11/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது இருப்பதை Lang Hancock கண்டுபிடித்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the discovery that led to the development
-
US Presidential Election 2016 – Election Night / அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – தேர்தல் இரவு
09/11/2016 Duration: 07minநவம்பர் 8ம் நாள் நடைபெற்ற அமெரிக்க தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் நான்காவது பாகத்தில், தேர்தல் நடைபெற்ற இரவு, சுடச்சுட ஒரு ஆய்வு. நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார், அமெரிக்காவின் California மாநிலத்தில்
-
Steele Rudd, Australian journalist and author of “On Our Selection”, 14 Nov 1868 – 11 Oct 1935 / ஆஸ்திரேலிய வாழ்க்கையை விரிவாகச் சித்தரிக்கும் கதைகளை எழுதிய Steele Rudd
09/11/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய ஊடகவியலாளரும் “On Our Selection” என்ற தலைப்பில், ஆஸ்திரேலிய வாழ்க்கையை விரிவாகச் சித்தரிக்கும் கதைகளை எழுதிய Steele Rudd குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Enthira Maalai 2016 / எந்திர மாலை 2016
07/11/2016 Duration: 06minஆஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர்கள் அமைப்பு, தமது மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன் ‘எந்திர மாலை’ எனும் கலை நிகழ்வினை வருடந்தோறும் நடத்திவருகின்றது. அந்த வகையில், இவ்வருட நிகழ்வானது நவம்பர் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
-
Successful Pink Sari project moves to next stage / பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பெருமை தரும் திட்டம்
04/11/2016 Duration: 09minமற்றைய இனங்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை இந்திய பின்னணி கொண்ட பெண்கள் mammogram எனப்படும் சோதனை செய்துகொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதை அறிந்த NSW மாநில சுகாதாரத்துறை, Pink Sari Project என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தது.
-
US Presidential Election 2016 – Democratic party candidate Hillary Clinton / அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton
02/11/2016 Duration: 17minஎதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Democratic கட்சி வேட்பாளர் Hillary Clinton குறித்த ஒரு பார்வை.
-
The ABC’s first television broadcast commences / ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பமாகியது
02/11/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பமாகியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the first television broadcast in Australia.
-
No matter what, uphold your values / எது வந்தாலும் ஒழுக்கக் கோட்பாட்டிலிருந்து விலகக்கூடாது !!
30/10/2016 Duration: 07minஅண்மையில், சிட்னியில் இயங்கும் Ethics Centre என்ற அமைப்பின் Leading Edge என்ற கருத்தாய்வுத் தொடரின் ஒரு நிகழ்வில் SBS ஊடக நிறுவனத்தின் இயக்குனர் Michael Ebeid அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து
-
In the market for a used car? / வாகனம் வாங்க வழியொன்று கண்டீர்
30/10/2016 Duration: 03minஒரு தனி ஆளிடமிருந்து பாவிக்கப்பட்ட வாகனமொன்றை வாங்குவது ஆபத்தில் முடியலாம்…. குறிப்பாக, ஆங்கில மொழி அறியாதவர்களாக இருந்தால். அப்படியானவர்களுக்கு உதவும் வகையில், NSW Fair Trading Commissionகாணொளித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து Brianna Roberts எழுதிய விவரணத்தைத் தமிழில்
-
US Presidential Election 2016 – Republican party candidate Donald Trump / அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – Republican கட்சி வேட்பாளர் Donald Trump
26/10/2016 Duration: 10minஎதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் இரண்டாவது பாகத்தில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளில் ஒன்றான Republican கட்சி வேட்பாளர் Donald Trump குறித்த ஒரு பார்வை.
-
Catherine Helen Spence: 31 Oct 1825 – 3 Apr 1910 / ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சாதாரண பெண் Catherine Helen Spence
26/10/2016 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் எழுத்தாளர், சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி Catherine Helen Spence குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Catherine Helen Spence, one of the
-
Cross cultural dance show brings us closer to the First Australians / பூர்வீக மக்களுக்கும் நமக்குமான உறவு மேலும் நெருக்கமாகிறது
21/10/2016 Duration: 12minகாயா (வணக்கம்) என்ற பல கலாச்சார கலை வடிவங்களை ஒன்றுகூட்டிய ஒரு புதிய தயாரிப்பு மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது மேடையேற்றப்பட்டுவருகிறது. அஸ்திரேலிய பூர்வீக மக்கள், மவோரி இனத்தவர், நவீன நாட்டியக் கலைஞர்களுடன் இந்தியக் கலைஞர்களம் இணைந்து இந்த புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
-
Australian horseman and poet, Adam Lindsay Gordon 1833 – 1869 / ஆஸ்திரேலிய குதிரை வீரனும் கவிஞனுமான Adam Lindsay Gordon
19/10/2016 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய குதிரை வீரனும் கவிஞனுமான Adam Lindsay Gordon குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Adam Lindsay Gordon, whose poetry expressed his
-
US Presidential Election 2016 – Overview / அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 – கண்ணோட்டம்
19/10/2016 Duration: 16minஎதிர்வரும் நவம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தல் குறித்து, SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் சிறப்புத் தொடரின் முதல் பாகத்தில், தேர்தல் குறித்த கண்ணோட்டம். நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் குலசேகரம் சஞ்சயன், அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக
-
Call for Tamil to be included in National Curriculum / ஆஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி ?
17/10/2016 Duration: 10minNSW மாநில, ப்ராஸ்பெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட், தேசிய பாடத்திட்டத்தில் தமிழை உள்ளடக்குவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் அவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரையை நேரடியாகக் கேட்க விரும்புபவர்கள் அவரது பணிமனையை
-
Australia’s first traffic lights begin operating in Sydney / ??????????????? ????? ???????????? ?????????
12/10/2016 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவின் முதல் போக்குவரத்து வழிகாட்டி (traffic lights) சிட்னி நகரில், 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் நாள் பாவனைக்கு வந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan
-
Catherine “Kate” Kelly, sister of bushranger Ned Kelly, goes missing / ??????????????? ??????? ???????? ?????????? bushranger Ned Kelly ???? ?????? Catherine ?????? “Kate” Kelly
05/10/2016 Duration: 02minஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட bushranger Ned Kelly யின் சகோதரி Catherine அல்லது “Kate” Kelly 1898ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம்f நாள் காணாமல் போனார் என்பதை வைத்து காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். Ned Kelly